தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Gold Price Today 20 January 2024 In Chennai

Gold price today : அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள் .. தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Jan 20, 2024 11:34 AM IST Divya Sekar
Jan 20, 2024 11:34 AM , IST

  • Gold price today : தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இன்று (ஜன.20) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை இன்று (ஜன.20) சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

(1 / 5)

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 20ஆம் தேதி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிற

(2 / 5)

சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஜனவரி 19ஆம் தேதி கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,810க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,480க்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து  ஒரு கிராம் ரூ.77 க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(4 / 5)

வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.77000க்கும் ஒரு கிலோ ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

(5 / 5)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்