தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gold And Silver Price : தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. கிராம் 6,600-க்கு விற்பனை!

Gold And Silver Price : தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.120 குறைந்தது.. கிராம் 6,600-க்கு விற்பனை!

May 04, 2024 10:09 AM IST Divya Sekar
May 04, 2024 10:09 AM , IST

  • Gold And Silver Price : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

CTA icon
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது.

(1 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே.04) சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.52,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.6,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(2 / 5)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மே.3) சவரன் ரூ.52,920-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,615-க்கு விற்பனை செய்யப்பட்டது.

(3 / 5)

சென்னையில் வெள்ளி விலை இன்று (மே.04) ஒரு கிராம் ரூ.86.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.85,500-க்கு விற்பனையாகிறது.

(4 / 5)

சென்னையில் வெள்ளி விலை நேற்று (மே.3) கிராம் ரூ.ரூ.ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.ரூ.87,000-க்கு விற்பனையானது.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்