Today Gold Rate : ஜாலிதான் மக்களே.. தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை நிலவரம்.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
- Today Gold Rate: சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.

(1 / 5)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(Hindustan Times)(2 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
(REUTERS)(3 / 5)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்பட்டன.
(Hindustan Times)(4 / 5)
வெள்ளி விலை கிராமுக்கு இன்று (ஜூன் 26) 1ரூபாய் குறைந்து ரூபாய் 94.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனையாகிறது.
மற்ற கேலரிக்கள்