நெய் நல்லதுதான்.. ஆனா நெய்யுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 ஆரோக்கியமான உணவுகள் எது தெரியுமா!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  நெய் நல்லதுதான்.. ஆனா நெய்யுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 ஆரோக்கியமான உணவுகள் எது தெரியுமா!

நெய் நல்லதுதான்.. ஆனா நெய்யுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத 5 ஆரோக்கியமான உணவுகள் எது தெரியுமா!

Dec 25, 2024 05:50 PM IST Pandeeswari Gurusamy
Dec 25, 2024 05:50 PM , IST

ஆயுர்வேதத்தில், நெய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஒரு வரமாக கருதப்படுகிறது. உணவின் சுவையை அதிகரிக்கவும், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்கவும் நெய் உதவுகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், சில பொருட்களுடன் நெய்யை உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அது குறித்து தெரிந்து கொள்வோம்

நெய்யில் எந்த 5 பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. 

(1 / 7)

நெய்யில் எந்த 5 பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. (shutterstock)

நெய் சாப்பிடும் போது தேன் சேர்த்து கொள்வதை தவிர்த்திடுங்கள்

(2 / 7)

நெய் சாப்பிடும் போது தேன் சேர்த்து கொள்வதை தவிர்த்திடுங்கள்(shutterstock)

நெய் சேர்க்கும் போது தேநீரை தவிர்த்திடுங்கள்.

(3 / 7)

நெய் சேர்க்கும் போது தேநீரை தவிர்த்திடுங்கள்.(shutterstock)

முள்ளங்கியை நெய் சாப்பிடும் போது தவிர்ப்பது நல்லது.

(4 / 7)

முள்ளங்கியை நெய் சாப்பிடும் போது தவிர்ப்பது நல்லது.(shutterstock)

மீன் எடுத்து கொள்ளும் போது நெய் வேண்டாம். 

(5 / 7)

மீன் எடுத்து கொள்ளும் போது நெய் வேண்டாம். (shutterstock)

நெய் சாப்பிடும் போது தயிர் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது

(6 / 7)

நெய் சாப்பிடும் போது தயிர் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது(shutterstock)

நெய்யோடு பழங்குகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

(7 / 7)

நெய்யோடு பழங்குகள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.(shutterstock)

மற்ற கேலரிக்கள்