Dolby Atmos Soundbar: வீட்டிலேயே அதிர வைக்கும் டால்பி அட்மாஸ் சவுண்டை பெற ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Dolby Atmos Soundbar: வீட்டிலேயே அதிர வைக்கும் டால்பி அட்மாஸ் சவுண்டை பெற ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

Dolby Atmos Soundbar: வீட்டிலேயே அதிர வைக்கும் டால்பி அட்மாஸ் சவுண்டை பெற ஜீப்ரானிக்ஸ் நிறுவனத்தின் புதிய அறிமுகம்

Sep 05, 2023 09:12 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 05, 2023 09:12 PM , IST

  • வீட்டில் இருந்தபடியே ஒடிடி தளங்களில் திரைப்படங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை திரையரங்குகளில் பார்ப்பது போல் தரமான டால்பி அட்மாஸ் ஒலியுடன் காண்பதற்கான வாய்ப்பை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

செவிகளுக்கு விருந்தளிக்கும் விதமாக நாள்தோறும் புதிய சவுண்ட் பார்களும், ஸ்பீக்கர்களும் பல்வேறு பிராண்ட்களில் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் மிகவும் மலிவு விலை சவுண்ட் பார் ஆக 2.1 சேனலுடனும், டால்பி அட்மாஸ் அமைப்பை கொண்டும் தரமான ஒலி அனுபவத்தை தரும் விதமாக ஜீம்ப்ரானிக்ஸ் நிறுவனம் ZEB-Juke Bar 1000 சவுண்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

(1 / 5)

(Amazon)

ZEB-Juke Bar 1000 உடன் வரக்கூடிய பிரத்யேகமான சப் ஊஃபர் 150 வாட்கள் ஆர்எம்எஸ் அவுட்புட், டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளிப்படுத்திகிறது. பன்முகத்தன்மையுடன், கூடுதல் அடுக்குகளுடன், மிகவும் கூர்மையான ஒலி அனுபவத்தை தருகிறது

(2 / 5)

நீங்கள் திரைப்படம், டிவி ஷோ அல்லது விளையாட்டு என எதை பார்த்தாலும் சரி, பிடித்தமான இசையை கேட்டாலும் சரி, மிகவும் தெளிவாகவும், நுட்பமாகவும் சவுண்ட் கேட்கும் விதமாக புதிய அனுபவத்தை தரும்

(3 / 5)

டூயல் டிரைவர் கொண்டிருக்கும் இந்த சவுண்ட் பார்  தெளிவான ஒலியை உற்பத்தி செய்கிறது. சப்உஃபர் பவுர்புல்லான பாஸ் ஒலியை வெளிப்படுத்துகிறது. இவை இரண்டும் இணைந்து ஆற்றல் மிக்க செயல்திறனை வெளிப்படுத்துகிறது

(4 / 5)

(Zebronics)

புளூடூத் v5.3 பொருத்தப்பட்டு இதில் HDMI, ஆப்டிகல்-இன், AUX மற்றும் USB மோட்களும் இடம்பிடித்துள்ளன. வயர்லெஸ் மியூசிக் ஸ்ட்ரீமிங் முதல் தடையற்ற டிவி இணைப்பு வரை விரிவான அம்சங்களை கொண்டதாக உள்ளது. அமேசான் மற்றும் பிளிப்கார்டில் கிடைக்கும் இந்த சவுண்ட் பார் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

(5 / 5)

மற்ற கேலரிக்கள்