கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு..
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு..

கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு..

Dec 09, 2024 05:13 AM IST Kalyani Pandiyan S
Dec 09, 2024 05:13 AM , IST

இது குறித்து அவர் பேசும் போது, "உண்மையில் கேன்சர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.    

கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு..

(1 / 7)

கேன்சர் படுத்திய பாடு.. ரிலேஷன் ஷிப்பில் நான் செய்த பெரிய தவறு..

கெளதமி தன்னுடைய ரிலேஷன் ஷிப்பில் சந்தித்த பிரச்சினை குறித்து லிட்டில் டாக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.இது குறித்து அவர் பேசும் போது, "உண்மையில் கேன்சர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த கேன்சர் நோய் எனக்கு வந்த பொழுது, இப்படிப்பட்ட உலகில் நமக்கு இப்படிப்பட்ட நோய் வந்துவிட்டது. இனி இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது.   

(2 / 7)

இது குறித்து அவர் பேசும் போது, "உண்மையில் கேன்சர் என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த கேன்சர் நோய் எனக்கு வந்த பொழுது, இப்படிப்பட்ட உலகில் நமக்கு இப்படிப்பட்ட நோய் வந்துவிட்டது. இனி இந்த வாழ்க்கையில் என்ன இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வந்தது.   

(3 / 7)

ஆனாலும், அடுத்த நாளை எதிர்நோக்கி நான் காத்திருந்தேன்.கேன்சர் நோய்அந்த நாள், அப்படியே அடுத்த வாரமாக மாறியது. அந்த வாரம் அடுத்த மாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் எனக்கு அதை எதிர்கொள்வதற்கான தைரியம் கிடைத்துவிட்டது.  

(4 / 7)

எதுவும் கடந்து போகும் என்ற உண்மை நிலை புரிய ஆரம்பித்துவிட்டது.இரண்டு முகத்தோடுநாம் கடந்து போகும்பொழுது வாழ்க்கை நம் கையில் கிடைக்கும். நான் எதையும் நேருக்கு நேராக பேசி பழக்கப்பட்ட குடும்பத்தில் வளர்ந்தவள். 

(5 / 7)

ஒருவர் நல்லவர் என்றால் நல்லவர். அவர் கெட்டவர் அவ்வளவுதான் எனக்குத் தெரியும். ஆனால் இவ்வுலகில் அதையும் தாண்டி இரண்டு முகத்தோடு வாழ்கிற நபர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்களை நான் புரிந்து கொள்வதற்கு எனக்கு கொஞ்சம் காலம் தேவைப்பட்டது. 

(6 / 7)

நான் எப்பொழுதும் கொஞ்சம் கொடுப்பவளாகவே இருந்திருக்கிறேன். உண்மையில் எனக்கு யாரிடம் பெரிய எதிர்பார்ப்பு கிடையாது.  என்னுடைய ஒரே எதிர்பார்ப்பு நீ நல்ல மனிதனாக இருக்க வேண்டும் அவ்வளவுதான். உங்களுக்கு என்னுடைய வட்டத்தில் இருக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தால் தாராளமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வேண்டிய மரியாதையை நான் கொடுப்பேன். எனக்கு வேண்டிய மரியாதையை நீங்கள் கொடுங்கள். உங்களுக்கும் உங்களைச் சார்ந்தவர்களுக்கும் இடையே ஒரு மைய ரேகை இருக்கும். அந்த ரேகையை நீங்களும் தாண்ட வேண்டாம் அவர்களையும் தாண்ட விட வேண்டாம். ஆரம்ப காலத்தில் நான் அந்த ரேகையை அதிகமாக தாண்டி அதிகமாக என்னை கொடுத்து விட்டேன்.. ஆனாலும் எனக்கு அது ஒரு வாழ்க்கை பாடமாக அமைந்தது. நாளில் நான் அதை சரி செய்து கொண்டேன்" என்று பேசினார். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்