உங்க வீட்டிலும் பீட்ரூட் செடிகளை வளர்க்க ஆசையா.. அப்ப உங்களுக்கு தான் இந்த சூப்பர் டிப்ஸ்!
- ஊட்டசத்து சத்து நிறைந்த பீட்ரூட்டை உங்கள் வீட்டிலும் ஈசியாக வளர்க்க ரெடியா. அதை எப்படி வளர்ப்பது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
- ஊட்டசத்து சத்து நிறைந்த பீட்ரூட்டை உங்கள் வீட்டிலும் ஈசியாக வளர்க்க ரெடியா. அதை எப்படி வளர்ப்பது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
(1 / 8)
ஊட்டசத்து சத்து நிறைந்த பீட்ரூட்டை உங்கள் வீட்டிலும் ஈசியாக வளர்க்க ரெடியா. அதை எப்படி வளர்ப்பது என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
(Pixabay)(2 / 8)
சரியான இடம் : நல்ல சூரிய ஒளி உள்ள இடமாக தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல தரமான மண்வளம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
(3 / 8)
மண்ணை தயார் செய்தல் : 12 இஞ்ச் ஆழம் வரை மண்னை தோண்ட வேண்டும். அதில் உள்ள குப்பை மற்றும் கற்களை நீக்கி மண்ணில் உரம் மற்றும் ஆர்கானிக் உரம் சேர்த்து மண்ணை தயார் செய்ய வேண்டும்.
(Pixabay)(4 / 8)
விதைத்தல் : உங்களுக்கு தேவையான பீட்ரூட் வகைகளை தேர்தெடுக்க வேண்டும். மண்ணில் நேரடியாக விதைகளை அரை இன்ச் ஆழம் வரை தூவவும். 2 முதல் 4 இன்ச் இடைவெளியில் விதைகளை 12 இஞ்ச் தூரத்தில் விதைக்க வேண்டும்.
(Pixabay)(5 / 8)
விதைத்தல் : உங்களுக்கு தேவையான பீட்ரூட் வகைகளை தேர்தெடுக்க வேண்டும். மண்ணில் நேரடியாக விதைகளை அரை இன்ச் ஆழம் வரை தூவவும். 2 முதல் 4 இன்ச் இடைவெளியில் விதைகளை 12 இஞ்ச் தூரத்தில் விதைக்க வேண்டும்.
(Pixabay)(6 / 8)
நாற்றுகள் : நாற்றுகள் 2 இஞ்ச் அளவு உயரம் இருக்கும் போது அவற்றை பிரித்து 3 முதல் 4 இஞ்ச் இடைவெளி விட்டு நடவு செய்தால் செழித்து வளரும். பூச்சிகள் மற்றும் களைகள் வளராமல் பார்க்க வேண்டும்.
(Pixabay)(7 / 8)
அறுவடை : 2-3 இஞ்ச் விட்டம் வந்தவுடன் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகி விட்டது என்று பொருள். கிட்டத்தட்ட 6 முதல் 8 வாரத்திற்குள் அறுவடைக்கு தயாராகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Pixabay)(8 / 8)
பொறுப்பு துறப்பு: இங்கு உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
(Pixabay)மற்ற கேலரிக்கள்