Bitter Gourd Tea: பாகற்காய் டீ போடத் தெரியுமா? சர்க்கரை கட்டுபாடு முதல் கண்பார்வை ஆரோக்கியம் வரை! பல பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bitter Gourd Tea: பாகற்காய் டீ போடத் தெரியுமா? சர்க்கரை கட்டுபாடு முதல் கண்பார்வை ஆரோக்கியம் வரை! பல பலன்கள்!

Bitter Gourd Tea: பாகற்காய் டீ போடத் தெரியுமா? சர்க்கரை கட்டுபாடு முதல் கண்பார்வை ஆரோக்கியம் வரை! பல பலன்கள்!

Jan 31, 2025 01:10 PM IST Suguna Devi P
Jan 31, 2025 01:10 PM , IST

  • Bitter Gourd Tea: சாப்பிடும் போது கசப்பாக இருக்கும் பாகற்காயை வைத்து சூடான டீ போட்டு குடிக்கலாம். இந்த டீயை குடித்தால் பல்வேறு உடல் நன்மைகளை அளிக்கிறது. 

இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பாகற்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாமும் நமது உணவில் அடிக்கடி பாகற்காய் போன்ற காய்கறிகளை சேர்க்க வேண்டும் என உணவியல் நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். கோஹ்யா டீ என்றும் அழைக்கப்படும் பாகற்காய் டீ பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

(1 / 8)

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு: பாகற்காய் டீ சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

(2 / 8)

(Pixabay)

கொழுப்பைக் குறைக்கிறது: பாகற்காயின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

(3 / 8)

கல்லீரலை சுத்தப்படுத்துகிறது: பாகற்காய் டீ கல்லீரலை நச்சு நீக்கி குடல்களை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது.

(4 / 8)

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: பாகற்காயில் உள்ள வைட்டமின் சி, நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

(5 / 8)

கண் பார்வையை மேம்படுத்துகிறது: பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ பார்வையை மேம்படுத்த உதவுகிறது.

(6 / 8)

பாகற்காய் டீ போடுவதற்கு முன் காயை வெட்டி உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உலர வைத்த பாகற்காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் தண்ணீர் விட்டு, அதனுடன் தேன் சேர்த்து குடிக்கவும்.இதுவே பாகற்காய் டீ தயாரிக்கும் முறையாகும். 

(7 / 8)

பொறுப்பு துறப்பு:இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

(8 / 8)

பொறுப்பு துறப்பு:

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒரு போதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

மற்ற கேலரிக்கள்