Rasipalan: மேஷம் முதல் மீனம் வரை! திக்பலம் பெற்ற கிரகங்கள் தரும் நன்மைகள்! அடேங்கப்பா இவ்வளவு நன்மைகளா!
- ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய வரிசைகளில் திக்பலம் பெற்ற கிரகங்களும் நிறைய நிலைகளில் வாழ்வியல் முன்னேற்றங்களை கட்டாயம் தரக்கூடிய தன்மைகளை கொண்டு உள்ளது.
- ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய வரிசைகளில் திக்பலம் பெற்ற கிரகங்களும் நிறைய நிலைகளில் வாழ்வியல் முன்னேற்றங்களை கட்டாயம் தரக்கூடிய தன்மைகளை கொண்டு உள்ளது.
(1 / 8)
ஒருவருக்கு கிரகங்கள் நன்மைகள் செய்ய ஸ்தான பலம் பெற்று இருப்பது மிக அவசியம். ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய வரிசைகளில் திக்பலம் பெற்ற கிரகங்களும் நிறைய நிலைகளில் வாழ்வியல் முன்னேற்றங்களை கட்டாயம் தரக்கூடிய தன்மைகளை கொண்டு உள்ளது. வாழ்வியில் முன்னேற்றங்கள் கிடைக்க ஒரு கிரகம் குறைந்த பட்சம் திக்பலம் பெற்று இருந்தால் போது மானது.
(2 / 8)
ஒவ்வொரு வீடுகளிலும் சில கிரகங்கள் அதிக வலிமையை பெறும். திக்பலத்தில் திக்கு என்பது திசையை குறைக்கும். ஜோதிடத்தில் லக்னம் என்பது கிழக்கு திசையை குறிக்கும்.
(3 / 8)
லக்னத்தில் சில கிரகங்களும், 4ஆம் இடம் என்று சொல்லக்கூடிய வீட்டில் சில கிரகங்களும், 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் உள்ள கிரகங்கள் கேந்திரத்தில் உள்ளதாக கணிக்கப்படுகின்றது. கேந்திர ஸ்தானம் எனப்படும் 1, 4, 7, 10ஆம் இடங்களில் சப்த கிரகங்கள் திக்பலம் அடைகின்றன.
(5 / 8)
லக்னத்தில் திக்பலம் பெற்ற குரு, புதன் ஆகியோர் தசைகள் நடக்கும் போது அதிபுத்திசாலித்தனம் உண்டாகும். புத்தர பாக்கியம், படிப்பு, புத்திசாலிதனம் மூலம் வாழ்வியல் திருப்பங்கள் ஏற்படும். புதிய யோசனைகள் மூலம் வாழ்வியல் முன்னேற்றங்கள் ஏற்படும்.
(6 / 8)
4ஆம் இடத்தில் அமர்ந்தபடி சுக்கிரன், சந்திரன் தசை நடந்தால், சொத்துக்கள், சுகம், கல்வி, மேன்மை, வாகனம், வீடு, வாசல், வசதி வாய்ப்புகள் உண்டாகும். திருமண வாழ்கை மூலம் மகிழ்ச்சியை உண்டாக்குவது போன்ற நன்மைகள் இதனால் ஏற்படும்.
(7 / 8)
7ஆம் இடத்தில் திக் பலம் பெறும் சனி பகவான் உழைப்பின் மூலம் நன்மைகளை பெற்று தருவார். கூட்டு தொழிலில் லாபம், சமூதாயத்திற்கு நன்மை தரும் தொழில்களில் வெற்றி, வேலைக்காரர்கள் மூலம் ஆதாயம் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்