தொடர்ந்து ஏறு முகத்தில் இருக்கும் தங்கம் விலை! சென்னை முதல் மும்பை வரை! இந்தியாவில் தங்கம் விலை நிலவரம்
- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்த பாடில்லை.
- சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்த பாடில்லை.
உங்கள் நகரின் இன்றைய தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்
(1 / 6)
இந்தியாவில் தங்கம் என்றாலே மக்களுக்கு தனி மோகம் இருந்து வருகிறது. பல தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த பின்னரும் தங்கத்தின் மீதான ஈர்ப்பும், பிரியமும் குறைந்தபாடில்லை. இதன் காரணமாகவே உலக அளவிலான சந்தையிலும் தங்கத்தின் விலை நிர்ணயத்திற்கு இந்தியா முக்கிய காரணமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
(2 / 6)
இந்தியாவில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை 1 கிராம் விலைநேற்றைய விலை நிலவரத்தை விட ரூ.16 அதிகரித்து ரூ. 7,230 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை நேற்றை விட ரூ. 15 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.7,592 ஆகவும் விற்கப்படுகிறது.
(3 / 6)
மும்பையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 6 அதிகரித்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 7,230 ஆகவும் ௨4 காரட் தங்கத்தின் விலை ரூ. 15 உயர்ந்து ரூ.7,592 ஆகவும், விற்பனையாகி வருகிறது. இந்தியாவிலேயே ஒவ்வொரு நகரத்திற்கும் தங்கக்கத்தின் விலை மாறுபடுகிறது. இதன் காரணமாக ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.71,510 ஆகவும் 24 காரட் தங்கத்தின் ஒரு பவுன் விலை ரூ.78,010 ஆகவும் உள்ளது. (Pixabay)
(4 / 6)
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இருப்பினும் சராசரியாக ஒரே நிலையில் உள்ள விலையிலேயே தங்கம் விற்கப்படுகிறது.
(5 / 6)
சென்னையில் 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்று ரூ. 7800 க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 7760 க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு பவுன் 24 காரட் தங்கம் ரூ. 62,080 க்கு விற்பனையாகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7110 விலைக்கு விற்கப்படுகிறது.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்