Money Luck : ஆகஸ்ட் 25 முதல், இந்த 6 ராசிக்காரர்கள் அனைத்து திசைகளிலிருந்தும் பண மழை பொழியும்!-from august 25 onwards these 6 zodiac signs will be showered with money from all directions - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck : ஆகஸ்ட் 25 முதல், இந்த 6 ராசிக்காரர்கள் அனைத்து திசைகளிலிருந்தும் பண மழை பொழியும்!

Money Luck : ஆகஸ்ட் 25 முதல், இந்த 6 ராசிக்காரர்கள் அனைத்து திசைகளிலிருந்தும் பண மழை பொழியும்!

Aug 07, 2024 07:08 PM IST Divya Sekar
Aug 07, 2024 07:08 PM , IST

  • ஆகஸ்ட் மாதம் சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார். சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிசயமான மாற்றங்கள் ஏற்படும். சுக்கிரன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றுவார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கன்னி ராசியில் சுக்கிரன்-கேது சேர்க்கை. இதனால் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டம்.

(1 / 7)

மேஷம் : உங்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(2 / 7)

சிம்மம்: வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். உயர் அலுவலர்களிடம் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்து மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் நல்ல மரியாதை உங்களுக்கு கிடைக்கும்.

(3 / 7)

மிதுனம்: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். நண்பர்களால் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 7)

தனுசு: திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைந்திருக்கும். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்டு வந்து மன கசப்புகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் வெளிநாட்டில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 7)

 கன்னி :  உங்களுக்கு நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகள் உங்களுக்கு சிறப்பாக அமையும். சிலருக்கு புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

(6 / 7)

விருச்சிகம்: வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க கூடும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்