Friendship Mistakes : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ நட்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Friendship Mistakes : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ நட்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா?

Friendship Mistakes : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ நட்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா?

Published Jul 23, 2024 05:30 AM IST Priyadarshini R
Published Jul 23, 2024 05:30 AM IST

  • Friendship Mistakes : ‘என் ஃபிரண்டபோல யாரு மச்சான்’ நட்பில் செய்யக்கூடாத தவறுகள் என்ன தெரியுமா?

கவனமின்றி ஆபத்து - நல்ல எண்ணத்துடன் இருப்பார்கள், ஆனால் சில நேரங்களில் அவர்களே கூட தெரியாமல், உங்களுக்கு தேவையற்ற அறிவுரைகளை வழங்குவதன் மூலம், உங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடுவார்கள். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கமாட்டார்கள். எல்லைகளை மதிக்கமாட்டார்கள். ஆரோக்கியமான உறவுகளைப்பேணுவதில் பச்சாதாபம் கொள்ள மாட்டார்கள் மற்றும் திறந்த உரையாடல் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.

(1 / 12)

தேவையற்ற அறிவுரை - நீங்கள் கேட்காமலே தேவையற்ற அறிவுரையை வழங்குவார்கள். இதனால், உங்களுக்கு தேவையற்ற சங்கடங்கள் ஏற்படும். அந்த அறிவுரைகள் உங்களுக்கு உதவாது. ஆனால் அவர்கள கூறும்போது அதை தட்டமுடியாமல் போய்விடும். இதனால் நீங்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

(2 / 12)

அதிகப்படியான ஆதரவு - உங்களுக்கு ஆதரவு என்பது கொடுக்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதிகப்படியாக உங்கள் மீது கவனம் செலுத்தி, ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களை கண்காணித்துக்கொண்டே இருந்தால், அது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அது உங்களுக்கு சிக்கிக்கொண்ட உணர்வைத்தரும். உங்களின் தனிப்பட்ட வாழ்வை பாதிக்கும், அவர்களுக்கு உதவுவதற்கு பதில் அது அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும்.

(3 / 12)

ஒப்பீடுகள் - ஒருவரின் சூழலை மற்றொருவரின் சூழலுடன் ஒப்பிடுவது, அது நல்ல எண்ணத்துடனேயே செய்ததாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களின் உணர்வுகள் மற்றும் அனுபவங்களை குறைத்து மதிப்பிட்டு, அவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

(4 / 12)

தனிமைக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் - ஒருவரின் உணர்வுகள் மற்றும் தேவைகள் இவற்றை புறக்கணித்து, நீங்கள் தேவையற்ற அல்லது முக்கியமில்லாத விஷயங்களை செய்யும்போது, அது அவர்களின் உணர்வுகளை குறைத்து, அவர்களின் தனிமை மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது.

(5 / 12)

தீர்வுகள் - ஒருவரின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் தேர்வுகள் அல்லது முக்கியத்துவங்கள் குறித்து தெரிந்துகொள்ளாமல், அவர்களுக்கு எது நல்லது என்று நீங்களே முடிவெடுத்துவிட்டால், அது அவர்களின் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட உணர்வுகளை பாதிக்கும். அவர்களின் முடிவுகளை எடுக்கும் திறனை குறைத்து மதிப்பிடுவதை காட்டும். எனவே அவர்களை இது சங்கடத்த்தில் ஆழ்த்தும்.

(6 / 12)

எல்லைகள் - தனிப்பட்ட எல்லைகளுக்கு மதிப்பு கொடுக்காமல் இருப்பது, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை முறை குறித்து தெரிந்துகொள்ளாமல் இருப்பது மற்றும் அவர்களின் சம்மதம் இல்லாமல் அவர்களின் தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்வது, நட்பில் நம்பிக்கை மற்றும் உறுதியை சீர்குலைக்கும்.

(7 / 12)

உதவி - தேவையில்லாமல் உதவுவதும், நட்பில் செய்யக்கூடாத ஒன்றுதான். நண்பர்கள் கேட்டால் மட்டுமே உதவவேண்டும். கேட்காவிட்டால் அவர்கள் கேட்கும் வரை காத்திருந்து உதவவேண்டும். கேட்காமல் செய்யப்படும் உதவிகளும் நட்பில் தேவையில்லாத ஒன்றுதான்.

(8 / 12)

உணர்வுகள் - ஒருவரின் உணர்வுகளுக்கு மதிப்கொடுக்காமல் இருப்பது அல்லது அவர்களை சிறுமைப்படுத்துவது என்பதை நட்பில் தெரியாமல் கூட செய்யக்கூடாத ஒன்று. இதனால் அவர்களுக்கு மதிப்பு இல்லாதது போல் அல்லது அவர்கள் கூறுவதை நீங்கள் கேட்காதது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதுவும் நட்பில் விரிசலை ஏற்படுத்தி, உணர்வு ரீதியான இடைவெளியை அதிகரிக்கும்.

(9 / 12)

ஒருதலைபட்சம் - நட்பு என்பது, இனம், மதம், மொழி, பொருளாதார நிலை, தேசம் என அனைத்தையும் கடந்தது. ஆனால், நீங்கள் உங்கள் நட்பில் இதுபோன்ற விஷயங்களை வைத்துப்பார்த்தீர்கள என்றால், நிச்சயமாக நீங்கள் நல்ல நண்பர் இல்லை. நீங்கள் இதை அறியாமல் செய்தால் கூட அது தவறுதான். இதனால் உங்கள் நட்பில் சிக்கல் ஏற்படும்.

(10 / 12)

(11 / 12)

புரிதல் - புரிந்துகொள்வது கிடையாது, மற்றவரின் பிரச்னைகள் குறித்து அனுதாபம் கொள்வது கிடையாது, இதை நீங்கள் செய்தாலும் நட்பில் விரிசல் ஏற்படும். ஆதரவின்மை இருந்தாலே இது நட்பை பாதிக்கும். உங்களுக்கு இடையே உணர்வு ரீதியான பிணைப்பை குறைக்கும்.

(12 / 12)

மற்ற கேலரிக்கள்