Guy Whittall: சிறுத்தை கடியில் மாட்டிக்கொண்ட முன்னாள் ஜிம்பாப்வே வீரர்! வளர்ப்பு நாயால் தப்பித்த திகில் சம்பவம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guy Whittall: சிறுத்தை கடியில் மாட்டிக்கொண்ட முன்னாள் ஜிம்பாப்வே வீரர்! வளர்ப்பு நாயால் தப்பித்த திகில் சம்பவம்

Guy Whittall: சிறுத்தை கடியில் மாட்டிக்கொண்ட முன்னாள் ஜிம்பாப்வே வீரர்! வளர்ப்பு நாயால் தப்பித்த திகில் சம்பவம்

Apr 25, 2024 08:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 25, 2024 08:45 PM , IST

  • Guy Whittall Survives Leopard Attack: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் ஆல்ரவுண்டரான 51 வயதாகும் கை விட்டலை சிறுத்தையிடமிருந்து அவரது வளர்ப்பு நாய் சிக்காரா காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவத்தில் விட்டல் மற்றும் அவரது நாய் சிறுத்தையிடம் கடிவாங்கியதால் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

இறப்பின் அருகில் சென்று உயிர் பிழைத்துள்ளார் ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் கை விட்டல். ஜிம்பாப்வேவில் தான் நடத்தி வரும் காப்பகத்தில் தனது நாயுடன் டிரெக்கிங் மேற்கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுத்தை தாக்கியதில் காயமடைந்துள்ளார். அவரது வளர்ப்பு நாய் சிறுத்தைக்கு எதிராக தாக்குதல் நடத்திய உயிர்பிழைத்துள்ளார் விட்டல்

(1 / 6)

சிறுத்தை தாக்குதலின்போது, விட்டலின் நாய் சிக்காராவையும் கடித்துள்ளது. இருப்பினும் சிறுத்தையிடம் போராடி விட்டல் தனது நாயுடன் தப்பித்துள்ளார்

(2 / 6)

விட்டலின் மனைவி ஹன்னா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். அதில் ரத்த வெள்ளத்தில் விட்டல் இருக்கும் புகைப்படமும் இடம்பிடித்துள்ளது. காயத்துடன் ஏர் ஆம்புலன்சில் ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக விட்டல் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரது தலையில் பேண்டேஜ் போடப்பட்ட நிலையில், அந்த படமும் பகிரப்பட்டுள்ளது 

(3 / 6)

(4 / 6)

2013இல் இதேபோன்ற திகல் சம்பவம் விட்டல் வாழ்க்கையில் நிகழ்ந்துள்ளது. 8 அடி நீள அலிகேட்டர் (முதலை), அவர் படுத்திருந்த படுக்கைக்கு அடியில் இருந்துள்ளது. காலையில் அவர் கண்விழித்தபோது முதலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்

(5 / 6)

ஜிம்பாப்வே அணியின் மித வேக பந்து வீச்சாளர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என ஆல்ரவுண்டராக டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் 1993 முதல் 2003 வரை விளையாடியுள்ளார் கை விட்டல். இவரது உறவினரான ஆண்டி விட்டலும் ஜிம்பாப்வே அணியில் விளையாடியுள்ளார்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்