Sperm Health: இந்த உணவுகளை மட்டும் நாள்தோறும் சாப்பிடுங்க..! இயற்கையாக விந்தணு உற்பத்தி, தரத்தை அதிகரிக்கலாம்
- கருவுறுதலுக்கு விந்தணு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. சில உணவு வகைகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்கின்றார் மருத்துவர்கள்
- கருவுறுதலுக்கு விந்தணு ஆரோக்கியம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. சில உணவு வகைகள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்கின்றார் மருத்துவர்கள்
(1 / 6)
பரபரப்பாக வாழ்க்கைமுறை சுழற்சியில் ஆண்கள் தங்களது விந்தணு ஆரோக்கியம் பற்றி கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக திருமணம் ஆன பின்னர் பாலியல் உறவிலும், கரு உருவாக்குவதிலும் சிக்கலை சந்திக்க நேரிடுகிறது. அன்றாடம் நாம் சாப்பிடும் சில உணவுகளை அதிகரிப்பதன் மூலம் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான விந்தணுவை பெறவும் முடியும்
(2 / 6)
விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ராக்கோலி, பசலை கீரை, அவகோடா போன்ற உணவுகளில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது
(3 / 6)
ஆரஞ்சு, தக்காளி, திராட்சை போன்ற உணவுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இதை நாள்தோறும் சாப்பிட்டால் தேவையான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்
(4 / 6)
சால்மன் மற்றும் மத்தி மீன்களில் அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது விந்தணு உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது
(5 / 6)
வைட்டமின் பி6, துத்துநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை வால்நட், முந்திரியில் நிரம்பியுள்ளன. இவை விந்தணு ஆரோக்கியத்துக்கு அடிப்படையானதாக உள்ளது
மற்ற கேலரிக்கள்