Five Minutes Rasam: வீட்டிலேயே வெறும் 5 நிமிடத்தில் சுவை மிகுந்த எளிய ரசம் செய்யும் முறை
- ரசம் இல்லாமல் தென்னிந்திய உணவுகள் முழுமையடையாது. பொதுவாக ரசம் பருப்பு, மிளகு மற்றும் புளி தண்ணீர் பயன்படுத்தி மெல்லிய சூப்பாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் வெறும் ஐந்து நிமிடத்தில் சுவை மிகுந்த சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்

(1 / 4)
தென்னிந்தியாவில் மதிய உணவில் ரசமும் சாம்பாரும் கண்டிப்பாக இடம்பெறும் குழம்பு கறியாக உள்ளது. சைவம், அசைவம் என இருவகை உணவிலும் ரசம் இல்லாமல் நிறைவடையாது. நாம் சாப்பிடும் உணவு சரியாகவும், சீராகவும் செரிமானம் ஆவதற்கு ரசம் முக்கிய பங்களிப்பை தருகிறது
(2 / 4)
தென் மேற்கு பருவ மழை தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் தென் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவ மழை பெய்ய தொடங்கியுள்ளது. மழை நேரத்தில் உடலை கதகதப்பாக வைக்க உதவும் ரசத்தை ஐந்தே நிமிடத்தில் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
(3 / 4)
ரசம் செய்வதற்கு சாறு எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, அதன் சாறு 2 கப் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கி, சில பூண்டு பற்கள், காயப்பொடி ஒரு டிஸ்பூன், மிளகு கால் டிஸ்பூன், அரை டீஸ்பூன் சாம்பார் பொடி, சிறிது கறிவேப்பிலை, சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்
மற்ற கேலரிக்கள்