தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Food Indias 5 Famous Cities Make It To Top 100 Best Food Places In The World Ranking Rsm

Best Food Places in India: உலகின் சிறந்த 100 உணவுகள் லிஸ்டில் இடம்பிடித்த 5 இந்திய நகரங்கள் எவை தெரியுமா?

Feb 01, 2024 11:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 01, 2024 11:00 PM , IST

உலகின் சிறந்த 100 உள்ளூர் உணவுகளை கொண்டிருக்கும் லிஸ்டில் இந்தியாவை சேர்ந்த 5 பிரபமான நகரங்கள், அங்கு அதிகம் பேரால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகள் லிஸ்டையும் பார்க்கலாம்

டேஸ்ட் அட்லஸ் என்கிற புகழ்பெற்ற உலகளாவிய சமையல் மற்றும் பயண வழிகாட்டி, உள்ளூர் உணவு வகைகளை ருசிப்பதற்கான உலகின் டாப் 100 நகரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில் மும்பை 35, ஹைதராபாத் 39, டெல்லி 56, சென்னை 65, லக்னோ 92 ஆகிய இடங்களை பிடித்துள்ளன

(1 / 6)

டேஸ்ட் அட்லஸ் என்கிற புகழ்பெற்ற உலகளாவிய சமையல் மற்றும் பயண வழிகாட்டி, உள்ளூர் உணவு வகைகளை ருசிப்பதற்கான உலகின் டாப் 100 நகரங்களை சமீபத்தில் வெளியிட்டது. அதில் மும்பை 35, ஹைதராபாத் 39, டெல்லி 56, சென்னை 65, லக்னோ 92 ஆகிய இடங்களை பிடித்துள்ளன(Unsplash)

உத்தரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோ பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை கொண்டதாக உள்ளது. கெபாப், பிரியாணி, குருமா போன்ற இங்குள்ள பேமஸ் உணவுகளாக உள்ளன

(2 / 6)

உத்தரபிரதேசம் மாநிலத்தின் தலைநகரான லக்னோ பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை கொண்டதாக உள்ளது. கெபாப், பிரியாணி, குருமா போன்ற இங்குள்ள பேமஸ் உணவுகளாக உள்ளன(File Photo)

இந்திய தலைநகரான டெல்லி, தனக்கென தனித்துவமான உணவு அடையாளத்துடன் உள்ளது. சாலையோர நொறுக்கு தீனிகளான கோல்கப்பா, ஆலு டிக்கி, பப்படி சாட்கள் மகிவும் பிரபலம். உணவு பிரியர்களுக்கான சிறந்த வேட்டையாக இவை இருக்கும்

(3 / 6)

இந்திய தலைநகரான டெல்லி, தனக்கென தனித்துவமான உணவு அடையாளத்துடன் உள்ளது. சாலையோர நொறுக்கு தீனிகளான கோல்கப்பா, ஆலு டிக்கி, பப்படி சாட்கள் மகிவும் பிரபலம். உணவு பிரியர்களுக்கான சிறந்த வேட்டையாக இவை இருக்கும்(Instagram/@sinfullyspicy)

தென் இந்தியாவின் சென்னையில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் வகைகள் மிகவும் பிரபலமானவை. பஜ்ஜி, போன்டா, மீன் வறுவல், இறா மசாலா போன்றவை உணவு விரும்பிகளுக்கான சாய்ஸாக உள்ளது

(4 / 6)

தென் இந்தியாவின் சென்னையில் கிடைக்கும் ஸ்நாக்ஸ் வகைகள் மிகவும் பிரபலமானவை. பஜ்ஜி, போன்டா, மீன் வறுவல், இறா மசாலா போன்றவை உணவு விரும்பிகளுக்கான சாய்ஸாக உள்ளது(File Photo)

டெல்லிக்கு அடுத்தபடியாக சாலயோர ஸ்நாக்ஸுக்கு பிரபலமாக இருப்பது மும்பை. வட பாவ், உருளை பிரிட்டர் போன்றவை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆக உள்ளது

(5 / 6)

டெல்லிக்கு அடுத்தபடியாக சாலயோர ஸ்நாக்ஸுக்கு பிரபலமாக இருப்பது மும்பை. வட பாவ், உருளை பிரிட்டர் போன்றவை விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆக உள்ளது(File Photo)

ஹைதராபாத் என்ற பெயரை சொன்னதும் உடனடியாக நினைவுக்கு  வருவது ஹைதராபாத் பிரியாணி தான். பாஸ்மதி அரிசியில் மென்மையான இறைச்சி, நெய், வறுத்த வெங்காயத்துடன் இருக்கும் இந்த உணவு நாடு முழுவதும் பலரால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. அதேபோல் ரமலான் மாதத்தில் தயார் செய்யப்படும் ஹலீம் அதிகம்பேரை கவர்ந்த உணவாக உள்ளது

(6 / 6)

ஹைதராபாத் என்ற பெயரை சொன்னதும் உடனடியாக நினைவுக்கு  வருவது ஹைதராபாத் பிரியாணி தான். பாஸ்மதி அரிசியில் மென்மையான இறைச்சி, நெய், வறுத்த வெங்காயத்துடன் இருக்கும் இந்த உணவு நாடு முழுவதும் பலரால் விரும்பி சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. அதேபோல் ரமலான் மாதத்தில் தயார் செய்யப்படும் ஹலீம் அதிகம்பேரை கவர்ந்த உணவாக உள்ளது(File Photo)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்