Tamil News  /  Photo Gallery  /  Follow These Cooking Tips To Reduce Bitterness Of Bitter Gourd

Bitter Gourd: இதை மட்டும் செய்யுங்க..! பாகற்காயில் உள்ள கசப்பு தன்மையை நீக்கிவிடலாம்

Feb 12, 2024 05:26 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 12, 2024 05:26 PM , IST

  • Cooking Tips to Reduce Bitterness of Bitter Gourd: எண்ணற்ற உடல் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் பாகற்காய் கசப்பு தன்மை மிக்கதாக உள்ளது. கசப்பு தன்மையை போக்க சில விஷயங்களை செய்தால் போதும்

பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிட தவிர்கிறார்கள். அதில் இருக்கும் கசப்பு தன்மை போக்குவதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்

(1 / 5)

பாகற்காயில் இருக்கும் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர் வரை சாப்பிட தவிர்கிறார்கள். அதில் இருக்கும் கசப்பு தன்மை போக்குவதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்(Freepik)

பாகற்காயை சமைப்பதற்கு முன்பு அதை கட் செய்த பின்பு உப்பு தண்ணீரில் ஊற வைத்தால் கசப்பு தன்மை போகும். அத்துடன் இவ்வாறு செய்வதால் ப்ளேவனாய்ட்கள் உறிஞ்சப்படும்

(2 / 5)

பாகற்காயை சமைப்பதற்கு முன்பு அதை கட் செய்த பின்பு உப்பு தண்ணீரில் ஊற வைத்தால் கசப்பு தன்மை போகும். அத்துடன் இவ்வாறு செய்வதால் ப்ளேவனாய்ட்கள் உறிஞ்சப்படும்(Freepik)

சிறிய துண்டுகளாக பாகற்காயை நறுக்கிய பின்பு அதை தயிரில் ஊற வைக்க வேண்டும். தயிரில் புளிப்பு இருந்தால் அதன் கசப்பு தன்மை எளிதாக சென்றுவிடும் 

(3 / 5)

சிறிய துண்டுகளாக பாகற்காயை நறுக்கிய பின்பு அதை தயிரில் ஊற வைக்க வேண்டும். தயிரில் புளிப்பு இருந்தால் அதன் கசப்பு தன்மை எளிதாக சென்றுவிடும் (Freepik)

மாங்காய் பவுடர் அல்லது எலுமிச்சை பவுடர் போன்றவற்றை பயன்படுத்துவதால் பாகற்காயில் கசப்பு போய்விடும்

(4 / 5)

மாங்காய் பவுடர் அல்லது எலுமிச்சை பவுடர் போன்றவற்றை பயன்படுத்துவதால் பாகற்காயில் கசப்பு போய்விடும்(Freepik)

பாகற்காய் மேல் தோல் பகுதியை நீக்கிவிட்டு சமைத்தாலே ஓரளவு கசப்பானது குறையும்

(5 / 5)

பாகற்காய் மேல் தோல் பகுதியை நீக்கிவிட்டு சமைத்தாலே ஓரளவு கசப்பானது குறையும்(Freepik)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்