Flower Exhibition: கோவையில் கண் கவரும் மலர் கண்காட்சி.. தமிழக வேளாண் பல்கலையில் தொடங்கியது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Flower Exhibition: கோவையில் கண் கவரும் மலர் கண்காட்சி.. தமிழக வேளாண் பல்கலையில் தொடங்கியது!

Flower Exhibition: கோவையில் கண் கவரும் மலர் கண்காட்சி.. தமிழக வேளாண் பல்கலையில் தொடங்கியது!

Published Feb 24, 2024 07:20 AM IST Pandeeswari Gurusamy
Published Feb 24, 2024 07:20 AM IST

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. 

(1 / 6)

 இந்த மலர் கண்காட்சியில் சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம் பலரை கவர்ந்தது.

(2 / 6)

மலர்களால் வடிவமைக்கப்பட்ட யானை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

(3 / 6)

மலர்களால் வடிவமைக்கப்பட்ட யானை பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு நூறு ரூபாயும் குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. 

(4 / 6)

மலர்களால் வடிவமைக்கப்பட்ட முயலுடன் பள்ளி குழந்தைகள் புகைப்படம் எடுக்கும் காட்சி

(5 / 6)

காய் கறிகளால் வடிவமைக்கப்பட்ட பெண் உருவம் வரவேற்பது போல் அமைக்கப்பட்ட சிலை ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்