Healthy Eating Tips: பயண காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்-சில டிப்ஸ் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Healthy Eating Tips: பயண காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்-சில டிப்ஸ் இதோ

Healthy Eating Tips: பயண காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்-சில டிப்ஸ் இதோ

Sep 24, 2023 05:09 PM IST Parmita Uniyal
Sep 24, 2023 05:09 PM , IST

  • நீங்கள் வெளியே பயணிக்கும்போது சாப்பிடக் கூடிய ஆரோக்கியமான உணவு உதவிக்குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

பயணத்தில் ஆப்பிள் சாப்பிடலாம்.

(1 / 6)

பயணத்தில் ஆப்பிள் சாப்பிடலாம்.(Freepik)

பயணம் புதிய உணவு உலகத்தை நமக்கு காட்டுகிறது, அதை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் உணவு வகைகளை சாப்பிடும்போது மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

(2 / 6)

பயணம் புதிய உணவு உலகத்தை நமக்கு காட்டுகிறது, அதை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அதே நேரத்தில் உள்ளூர் உணவு வகைகளை சாப்பிடும்போது மிதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும்.(Freepik)

ஹைட்ரேஸ்ஷனாக இருப்பது மிக முக்கியம். எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். 

(3 / 6)

ஹைட்ரேஸ்ஷனாக இருப்பது மிக முக்கியம். எங்கு சென்றாலும் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும், நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும். (Freepik)

வாழ்க்கை என்பது சமநிலையைப் பற்றியது, இல்லையா? ஒருவர் ஒரு நாள் மோசமான உணவை உட்கொண்டால், அவர்கள் அதை அடுத்த நாள் இலகுவான, ஆரோக்கியமான தேர்வுகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும்.

(4 / 6)

வாழ்க்கை என்பது சமநிலையைப் பற்றியது, இல்லையா? ஒருவர் ஒரு நாள் மோசமான உணவை உட்கொண்டால், அவர்கள் அதை அடுத்த நாள் இலகுவான, ஆரோக்கியமான தேர்வுகளுடன் சமநிலைப்படுத்த வேண்டும்.(Freepik)

ஒருவர் வெளியே செல்லும்போது நட்ஸ், பழங்கள் அல்லது புரதச்சத்து உணவுகள் போன்ற சத்தான தின்பண்டங்களை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். பயண தாமதங்களின் போது இவை உதவுகின்றன. 

(5 / 6)

ஒருவர் வெளியே செல்லும்போது நட்ஸ், பழங்கள் அல்லது புரதச்சத்து உணவுகள் போன்ற சத்தான தின்பண்டங்களை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும். பயண தாமதங்களின் போது இவை உதவுகின்றன. (Freepik)

தேர்ந்தெடுத்த நல்ல உணவுகளை உண்ணுங்கள். ஆயில் உணவுகளை தவிர்த்துடுங்க.

(6 / 6)

தேர்ந்தெடுத்த நல்ல உணவுகளை உண்ணுங்கள். ஆயில் உணவுகளை தவிர்த்துடுங்க.(Freepik)

மற்ற கேலரிக்கள்