தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Fish : மீன் பிரியரா நீங்கள்.. உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வங்கலாமா

Fish : மீன் பிரியரா நீங்கள்.. உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கு.. நாளை மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு மீன் வங்கலாமா

Jun 14, 2024 01:52 PM IST Pandeeswari Gurusamy
Jun 14, 2024 01:52 PM , IST

  • Fish : மீன் பிரியரா நீங்கள்.உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. நாளை முதல் மீன் மார்க்கெட் போய் விரும்பும் மீன்களை அள்ளி கொண்டு வரலாம்.

அசைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் மீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மருத்துவர்களே மீன் சாப்பிட அறிவுரை வழங்குகின்றனர்.

(1 / 7)

அசைவ உணவுகள் என்று எடுத்துக் கொண்டால் மீனுக்கு முக்கிய பங்கு உண்டு. மருத்துவர்களே மீன் சாப்பிட அறிவுரை வழங்குகின்றனர்.(pexels)

குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு மீன். இதில் ஒமேகா 3. புரதம், விட்டமின்கள் நிறைந்துள்ளது. 

(2 / 7)

குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு மீன். இதில் ஒமேகா 3. புரதம், விட்டமின்கள் நிறைந்துள்ளது. (pexels)

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில் ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. 

(3 / 7)

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க செய்யும் நோக்கில் ஆண்டு தோறும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. (pexels)

இந்த ஆணடு கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் இன்றுடன் நிறைவடைகிறது.

(4 / 7)

இந்த ஆணடு கடலில் மீன்கள் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக கடந்த ஏப்.15ஆம் தேதி தொடங்கிய மீன்பிடி தடை காலம் 61 நாள்களுக்குப் பின் இன்றுடன் நிறைவடைகிறது.(pexels)

இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதனால், ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் படகுகளை தயார் செய்து வருகின்றனர்.

(5 / 7)

இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதனால், ஆழ்கடலுக்கு செல்ல மீனவர்கள் படகுகளை தயார் செய்து வருகின்றனர்.(pexels)

 இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு மீன்களின் விலை வெகுவாக குறையும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

(6 / 7)

 இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு மீன்களின் விலை வெகுவாக குறையும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முள் அதிகம் இல்லாத கடல் மீன்களுக்கு குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை உண்டு.  குறிப்பாக ஃபிஷ் பிங்கர் பிடிக்காது ஆட்களே இல்லை. மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் வேட்டைக்கு தயாராக ஒரு ரசிகர்கூட்டம் காத்திருகிறது.

(7 / 7)

முள் அதிகம் இல்லாத கடல் மீன்களுக்கு குழந்தைகள் உட்பட பெரியவர்கள் வரை உண்டு.  குறிப்பாக ஃபிஷ் பிங்கர் பிடிக்காது ஆட்களே இல்லை. மீன் பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் வேட்டைக்கு தயாராக ஒரு ரசிகர்கூட்டம் காத்திருகிறது.(pexels)

மற்ற கேலரிக்கள்