தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Fire-boltt Dream Android Wristphone Launched; Price To Specs, Check What Is Special

Fire-Boltt DREAM Android Wristphone: 2.02 இன்ச் டிஸ்ப்ளே, 12 விதமான கலர்கள்..! அட்டகாசமான அம்சங்களை கொண்ட ரிஸ்ட்போன்

Jan 09, 2024 10:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 09, 2024 10:45 PM , IST

ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களின் கனவு வாட்ச் ஆகவும், ஃபயர் போல்ட் ட்ரீம் ஆண்ட்ராய்ட் ரிஸ்ட் போன் உள்ளன. இந்த போன் 2.02 இன்ச் டிஸ்ப்ளேயுடன், 4ஜி சிம்/எல்டிஇ/ஒய்பை, ஆண்டார்ய்டு இயங்குதளம், கூகுள் ப்ளே ஸ்டார், ஜிபிஎஸ் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளன

இந்த ட்ரீம் ரிஸ்ட் போன் விலை ரூ. 5,999 ஆக உள்ளது. ஜனவரி 10 முதல் பிளப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த வாட்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

(1 / 6)

இந்த ட்ரீம் ரிஸ்ட் போன் விலை ரூ. 5,999 ஆக உள்ளது. ஜனவரி 10 முதல் பிளப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற ஆஃப்லைன் ஸ்டோர்களிலும் இந்த வாட்ச் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது(Fire-Boltt )

இந்தியாவின் ஸ்மார்ட் வியரபிள் பிராண்டாக இருந்து வரும் ஃபயர் போல்ட், கனவு ரிஸ்ட் போனை களத்தில்  இறக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது. கூகுள் ஸ்டோர்ஸில் இதன் இதர வசதிகளை பெறலாம். மிகவும் விரிவான திறன்களை நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவமைப்புடன் வழங்குகிறது இந்த ஸ்மார்ட் ரிஸ்ட் போன்

(2 / 6)

இந்தியாவின் ஸ்மார்ட் வியரபிள் பிராண்டாக இருந்து வரும் ஃபயர் போல்ட், கனவு ரிஸ்ட் போனை களத்தில்  இறக்கியுள்ளது. இது ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்தை கொண்டுள்ளது. கூகுள் ஸ்டோர்ஸில் இதன் இதர வசதிகளை பெறலாம். மிகவும் விரிவான திறன்களை நேர்த்தியான மற்றும் கச்சிதமான வடிவமைப்புடன் வழங்குகிறது இந்த ஸ்மார்ட் ரிஸ்ட் போன்(Fire-Boltt )

12 விதமான கலர்களில் இந்த ஸ்மார்ட் ரிஸ்ட் மற்றும் ஸ்டார்ப்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயனாளர்கள் தங்களுக்கு விரும்பிய ஸ்டைல் ஆப்ஷன்களையும் தேர்வு செய்யலாம்

(3 / 6)

12 விதமான கலர்களில் இந்த ஸ்மார்ட் ரிஸ்ட் மற்றும் ஸ்டார்ப்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பயனாளர்கள் தங்களுக்கு விரும்பிய ஸ்டைல் ஆப்ஷன்களையும் தேர்வு செய்யலாம்(Fire-Boltt )

4ஜி எல்டிஇ நானோ சிம் எனேபில் செய்யப்பட்டிருக்கும் இந்த ரிஸ்ட்  போன் 2.02 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இதன் மூலம் 600 நிட்ஸ் பிரகாசத்தையும், 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டையும் பெறலாம். கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஒய்பை, ஜிபிஎஸ் போன்றவை உள்ளது 

(4 / 6)

4ஜி எல்டிஇ நானோ சிம் எனேபில் செய்யப்பட்டிருக்கும் இந்த ரிஸ்ட்  போன் 2.02 இன்ச் டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இதன் மூலம் 600 நிட்ஸ் பிரகாசத்தையும், 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்டையும் பெறலாம். கனெக்டிவிட்டியை பொறுத்தவரை ஒய்பை, ஜிபிஎஸ் போன்றவை உள்ளது (Fire-Boltt )

இந்த ரிஸ்ட் போன், கோர்டெக்ஸ் குவாட்  கோர் சிபியூ, 2GB RAM, 16GB ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. IP67 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது

(5 / 6)

இந்த ரிஸ்ட் போன், கோர்டெக்ஸ் குவாட்  கோர் சிபியூ, 2GB RAM, 16GB ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொண்டுள்ளது. IP67 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது(Fire-Boltt )

இதனுடன் வாய்ஸ் அசிஸ்டென்ட், கூகுள் சூட் இன்டர்கேஷன்,  கிளவுட்-ஐ அடிப்படையாக கொண்ட் வாட்ஸ் பேஸஸ், 800 mAh பேட்டரி, வயர்லஸ் சார்ஜிங், கட்டுப்பாட்டு அமைப்பு, விரிவான ஹெல்த் தொகுப்பு போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது

(6 / 6)

இதனுடன் வாய்ஸ் அசிஸ்டென்ட், கூகுள் சூட் இன்டர்கேஷன்,  கிளவுட்-ஐ அடிப்படையாக கொண்ட் வாட்ஸ் பேஸஸ், 800 mAh பேட்டரி, வயர்லஸ் சார்ஜிங், கட்டுப்பாட்டு அமைப்பு, விரிவான ஹெல்த் தொகுப்பு போன்ற அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது(Fire-Boltt )

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்