‘யுவன் நம்பர் 1 அராத்து, பயங்கர டார்ச்சர் ஆனா..’ - நேசிப்பாயா ஆடியோ வெளியீட்டில் இயக்குநர் விஷ்ணு வர்தன் ஜாலி ஸ்பீச்
- இயக்குநர் விஷ்ணு வர்தனும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பல ஆண்டு கால நண்பர்கள். விஷ்ணு வர்தன் நேசிப்பாயா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
- இயக்குநர் விஷ்ணு வர்தனும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பல ஆண்டு கால நண்பர்கள். விஷ்ணு வர்தன் நேசிப்பாயா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
(1 / 6)
‘நேசிப்பாயா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஷ்ணு வர்தன், மியூசிக் டைரக்டர் யுவன் குறித்து மனம் திறந்து பேசினார்.
(2 / 6)
இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி கதாயநாகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.
(3 / 6)
இந்தப் படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாக இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜனவரி 14 அன்று இப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
(4 / 6)
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யுவன் குறித்து பேசிய படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன், ‘யுவன் சைலண்ட்டா இருக்கறா மாறி இருக்கும். ஆனா நம்பர் 1 அராத்து, பயங்கர டார்ச்சர். ஆனா, கீபோர்ட்ல கையை வெச்சா கொட்டும்’' என்றார் புன்னகையுடன்.
மற்ற கேலரிக்கள்