FilmFare Awards: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த படம் - பொன்னியின் செல்வன்..68வது பிலிம்பேர் விருதுகள் பட்டியல் வென்றவர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Filmfare Awards: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த படம் - பொன்னியின் செல்வன்..68வது பிலிம்பேர் விருதுகள் பட்டியல் வென்றவர்கள்

FilmFare Awards: சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த படம் - பொன்னியின் செல்வன்..68வது பிலிம்பேர் விருதுகள் பட்டியல் வென்றவர்கள்

Published Jul 12, 2024 02:10 PM IST Aarthi Balaji
Published Jul 12, 2024 02:10 PM IST

FilmFare Awards: 2023 ஆம் ஆண்டிற்கான சமீபத்திய சவுத் பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

68 ஆவது பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்களின் முழுமையான விவரங்களை இங்கு பார்க்கலாம்.

(1 / 11)

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் பகுதி 1

(2 / 11)

சிறந்த படம் - பொன்னியின் செல்வன் பகுதி 1

சிறந்த இயக்குனர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

(3 / 11)

சிறந்த இயக்குனர் - மணிரத்னம் (பொன்னியின் செல்வன் பகுதி 1)

(AFP)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - கடைசி விவசாயி (மணிகண்டன்)

(4 / 11)

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) - கடைசி விவசாயி (மணிகண்டன்)

சிறந்த நடிகர் லீட் ரோல் (ஆண்) - கமல்ஹாசன் (விக்ரம்)

(5 / 11)

சிறந்த நடிகர் லீட் ரோல் (ஆண்) - கமல்ஹாசன் (விக்ரம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்') - தனுஷ் (திருச்சிற்றம்பலம்)

(6 / 11)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்') - தனுஷ் (திருச்சிற்றம்பலம்)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - ஆர். மாதவன் (ராக்கெட்ரி)

(7 / 11)

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) - ஆர். மாதவன் (ராக்கெட்ரி)

சிறந்த நடிகை லீட் ரோல் - சாய் பல்லவி (கார்கி)

(8 / 11)

சிறந்த நடிகை லீட் ரோல் - சாய் பல்லவி (கார்கி)

சிறந்த இசை ஆல்பம் - ஏஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

(9 / 11)

சிறந்த இசை ஆல்பம் - ஏஆர் ரஹ்மான் (பொன்னியின் செல்வன் பாகம் 1)

சிறந்த அறிமுகம் (ஆண்) - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

(10 / 11)

சிறந்த அறிமுகம் (ஆண்) - பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே)

சிறந்த அறிமுகம் (பெண்) - அதிதி சங்கர் (விருமன்)

(11 / 11)

சிறந்த அறிமுகம் (பெண்) - அதிதி சங்கர் (விருமன்)

மற்ற கேலரிக்கள்