Tamil News  /  Photo Gallery  /  Fifa World Cup 2022: Opening Ceremony In Images

FIFA World Cup 2022: வண்ணமயமாக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடக்க விழா

21 November 2022, 20:46 IST Muthu Vinayagam Kosalairaman
21 November 2022, 20:46 , IST

பிரபல பாடகர்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி, கத்தார் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக நிகழ்ச்சிகளுடன் 22வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோலகலமாக தொடங்கியுள்ளது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை சுமார் ஒரு மாத காலம் இந்த தொடர் நடைபெறவுள்ளது

அல்கோரில் உள்ள அல் பேட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்வில் உலகப் புகழ் பெற்ற பாடகர்களான ஜங் குக் மற்றும் ஃபஹத் அல் குபைசி ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது

(1 / 9)

ஹாலிவுட் நடிகரான மோர்கன் ஃப்ரீமேன் மற்றும் கத்தார் நாட்டின் பிரபல யூடியூப்பரான கானிம் அல் முஃப்தா ஆகியோர் இணைந்து மேடையில் வைத்து சுவாரஸ்மான உரையாடலை நிகழ்த்தினர்

(2 / 9)

கத்தார் கால்பந்து தொடரின் அதிகார்ப்பூர்வ சின்னமான லயீப்பின் பிரமாண்ட காட்சி

(3 / 9)

பாலைவன பூமியாக கத்தார் நாட்டை குறிக்கும் விதமாக ஒட்டகங்களின் அணிவகுப்பு நிகழ்த்தப்பட்டது

(4 / 9)

தொடக்க விழாவின்போது கத்தாரின் பாரம்பரிய இசை நிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது

(5 / 9)

வண்ணமயமான ஒளி விளக்குகளால் அல் பேட் ஸ்டேடியமே கண்களுக்கு விருந்தாக காட்சி அளித்தது

(6 / 9)

தொடக்க விழா நிகழ்வின் கழுகுப் பார்வையில் ஒரு க்ளிக்

(7 / 9)

தொடக்க விழா நிகழ்வின் கழுகுப் பார்வையில் ஒரு க்ளிக்

கத்தார் நாட்டின் அமீர் (ஆட்சியாளர்), ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி மற்றும் பிபா அமைப்பின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ ஆகியோர் மைதானத்தில் தொடக்க விழா நிகழ்வுகளை கண்டு ரசித்தனர்

(8 / 9)

இந்த தொடக்க விழாவை காண லட்சக்கணக்கான ரசிகர்களும் ஸ்டியேத்துக்கு வருகை புரிந்தனர்

(9 / 9)

இந்த தொடக்க விழாவை காண லட்சக்கணக்கான ரசிகர்களும் ஸ்டியேத்துக்கு வருகை புரிந்தனர்(REUTERS)

மற்ற கேலரிக்கள்