தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Few Rasis Are Going To Experience Chis While Some Rasis Will Be Lucky Due To Transit Of Venus

3 ராசிகளுக்கு முரட்டு அடி.. பணப் பிரச்சனை தரும் சுக்கிரன்.. தப்பிக்க முடியாது.. உஷார் மக்களே

Apr 03, 2024 05:35 PM IST Suriyakumar Jayabalan
Apr 03, 2024 05:35 PM , IST

  • Venus Transit: சுக்கிரன் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்தாலும் ஒரு சில ராசிகள் சிக்களை சந்திக்க போகின்றனர். தொழில் மற்றும் பணரீதியாக சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, திருமணம், காதல், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.

(1 / 6)

சுக்கிரன் சனிபகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த மார்ச் 31ஆம் தேதி அன்று குருபகவான் ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

சுக்கிரன்  இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்தாலும் ஒரு சில ராசிகள் சிக்களை சந்திக்க போகின்றனர்.  தொழில் மற்றும் பணரீதியாக சில ராசிகளுக்கு சிக்கல்கள் ஏற்படப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகிறார். இதனால் உங்களுக்கு வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஆறாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தேவையில்லாத சூழ்நிலைகளில் அவமானங்கள் உங்களை தேடி வரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். வீண் பழியை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(5 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் சுக்கிர பகவான் ஐந்தாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையின் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறவினர்களால் சிக்கல்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு நேரத்தை செலவழிக்க அதிக முயற்சி செய்வது நல்லது. 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்