Fenjal Cyclone : ‘துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. நிறுத்தப்பட்ட போக்குவரத்து.. அடைக்கப்பட்ட கடற்கரை’ புயல் அப்டேட் இதோ!
- இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில், வடதமிழக கடற்பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த தற்போதைய அப்டேட் இதோ!
- இன்று பிற்பகலில் ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிலையில், வடதமிழக கடற்பகுதிகளில் நிலவும் சூழல் குறித்த தற்போதைய அப்டேட் இதோ!
உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
(1 / 5)
ஃபெஞ்சல் புயல், இன்று பிற்பகலில் காரைக்கல் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 80-90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(2 / 5)
புயல் காரணமாக மாமல்லபுரம் அதன் சுற்று வட்டார பகுதியான பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.(PTI)
(3 / 5)
சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. அதே போல, ஓஎம்ஆர் மற்றும் ஈசிஆர் சாலைகளில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.(AFP)
(4 / 5)
புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கார்களை நிறுத்தி பாதுகாக்கும் நடவடிக்கையில் வாகன உரிமையாளர்கள் இறங்கியுள்ளனர். (Lakshmi)
மற்ற கேலரிக்கள்