எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை.. தப்பி தவறியும் படுக்ககூடாது திசை! சீன வாஸ்து சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை.. தப்பி தவறியும் படுக்ககூடாது திசை! சீன வாஸ்து சொல்வது என்ன?

எந்த திசையில் தலை வைத்து படுத்தால் நன்மை.. தப்பி தவறியும் படுக்ககூடாது திசை! சீன வாஸ்து சொல்வது என்ன?

Dec 15, 2024 09:58 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024 09:58 PM , IST

  • வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் எவ்வளவு முக்கியமோ அதைப் ஃபெங் ஷுயிலும் முக்கியமாக கருதப்படுகிறது. ஒரு நபர் தூங்கும் போது திசைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று நம்பப்படுகிறது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது

வாஸ்து சாஸ்திரம் போல் பெங் ஷுயி என்பது அடிப்படைக் கோட்பாடுகள் கொண்ட ஒரு பழங்கால சீன நடைமுறையாகும், இது கட்டிடங்கள், இடங்கள் மற்றும் பொருள்களை ஒத்திசைக்கும் நோக்கத்தை உள்ளடக்கியதாக உள்ளது. பெங் ஷுயின்படி ஒரு நபர் தவறான திசையில் தூங்குவதன் மூலம், ஒரு நபர் செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறைதல் உட்பட பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என்று நம்பப்படுகிறது

(1 / 9)

தூங்குவதற்கு சரியான திசை: ஃபெங் ஷுய் நடைமுறை படி, ஒரு நபர் தூங்கும் போது மனதை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளும் திசைகளை மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தூங்கும் போது தலை எந்த திசையில் படுத்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

(2 / 9)

தெற்கு திசை: ஃபெங் ஷுய்யின் படி, வீட்டின் தலைவராக இருப்பவருக்கு தென்மேற்கு திசையில் படுக்கையறை இருப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், அவர் உறங்கும் போது எப்போதும் தலை தெற்கு நோக்கியும் பாதங்கள் வடக்கு நோக்கியும் இருக்க வேண்டும்

(3 / 9)

மேற்கு திசை: மாணவர்கள் தூங்கும் போது மேற்கு திசையில் தலையை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது

(4 / 9)

இந்த திசையை நோக்கி உறங்கவும்: அதாவது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தூங்கும் பழக்கத்தை உருவாக்குவது நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது

(5 / 9)

கிழக்கு திசை: வீட்டில் உள்ள வயதானவர்கள் கிழக்கு நோக்கி தூங்குவது சிறந்தது என்று கருதப்படுகிறது. இது ஆன்மிக சிந்தனை, தியானம் மற்றும் நல்ல தூக்கத்தை பெற உதவும் என கூறப்படுகிறது 

(6 / 9)

இந்த திசையில் தூங்க வேண்டாம்: வடக்கு திசையில் தலை வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த திசை சாதகமற்றதாக கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்

(7 / 9)

வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு மூலை: சிறு குழந்தைகளுக்கு வடகிழக்கு மூலையிலும் தென்கிழக்கு மூலையிலும் படுக்கையறை இருப்பது பொருத்தமானதாக கருதப்படுகிறது, ஆனால் இந்த இடம் பெரியவர்களுக்கு உகந்தது கிடையாது 

(8 / 9)

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெற்றுக்கொள்ளவும்

(9 / 9)

மற்ற கேலரிக்கள்