FASTags பிப்ரவரி 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வருது!-என்னனு பாருங்க
- டோல்டாக்ஸில் FASTag இப்போது மிகவும் முக்கியமானது. இதில் பிப்ரவரி 1 முதல் விதிகள் மாறி வருகின்றன.
- டோல்டாக்ஸில் FASTag இப்போது மிகவும் முக்கியமானது. இதில் பிப்ரவரி 1 முதல் விதிகள் மாறி வருகின்றன.
(1 / 5)
KYC செய்யப்படாத FASTagகளை செயலிழக்கச் செய்வதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அறிவித்துள்ளது. (Photo by Parveen Kumar/Hindustan Times)
(3 / 5)
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) படி, ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட FASTagகள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த புகாரைக் கருத்தில் கொண்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. (படம்: பர்வீன் குமார்/இந்துஸ்தான் டைம்ஸ்)
(4 / 5)
'ஜனவரி 31, 2024க்குப் பிறகு, KYC அப்டேட் செய்யப்பட்ட சமீபத்திய FASTag கணக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும். (புகைப்படம்: பர்வீன் குமார்/ஹிந்துஸ்தான் டைம்ஸ்)
மற்ற கேலரிக்கள்