Avoiding Heartburn: சாப்பிட்டவுடன் வரும் நெஞ்சு எரிச்சல்! தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன?
- மைதா சார்ந்த உணவுகளை தவிர்ப்பது முதல், உணவுகளை மெதுவாக மென்று விழுங்குவது வரை சில விஷயங்களை செய்வது மூலம் நெஞ்சு எரிச்சலை தவிர்க்கலாம்
- மைதா சார்ந்த உணவுகளை தவிர்ப்பது முதல், உணவுகளை மெதுவாக மென்று விழுங்குவது வரை சில விஷயங்களை செய்வது மூலம் நெஞ்சு எரிச்சலை தவிர்க்கலாம்
(1 / 6)
மார்பு எலும்புலுக்கு பின் பகுதியில் ஏற்படும் உணர்வாக நெஞ்சு எரிச்சல் உள்ளது. அமில வீச்சு, மதுபானம் அருந்துவது, காரசார உணவு சாப்படுவது, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது போன்றவற்றால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. நெஞ்சு எரிச்சல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும், அசெளகரிய உணர்வை தருகிறது. வயிற்றில் இருக்கும் அமிலம் உணவுக்குழாயில் பாயும் போது நெஞ்செரிச்சலானது ஏற்படுகிறது
(Unsplash)(2 / 6)
நாம் சாப்பிடும் உணவுகளை விழுங்குவதற்கு முன், உணவை முழுவதுமாக மென்று சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். வேகமாக உணவு சாப்பிடுவதால் செரிமாணம் அடையாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது
(Unsplash)(3 / 6)
இரவு நேரத்தில் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமானால், தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பு வரை எதையும் சாப்பிடாமல் இருப்பது நலம்
(Unsplash)(4 / 6)
சிட்ரஸ் பழங்கள், சாக்லெட்டுகள், தக்காளி போன்றவை நெஞ்சு எரிச்சலை தூண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என சமநிலையான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் அல்கலனை தக்க வைத்து கொள்ளலாம்
(Unsplash)(5 / 6)
சிட்ரஸ் பழங்கள், சாக்லெட்டுகள், தக்காளி போன்றவை நெஞ்சு எரிச்சலை தூண்டும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் என சமநிலையான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் அல்கலனை தக்க வைத்து கொள்ளலாம்
(Unsplash)மற்ற கேலரிக்கள்