Exit Polls: ’கர்நாடகாவில் மகுடம் யாருக்கு?’ வெளியானது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்
கர்நாடகாவில் இன்று பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
(1 / 8)
224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.
மற்ற கேலரிக்கள்