தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Basil Seed: சப்ஜா விதைகள்.. உடல் சூட்டை தணிக்கும்.. பெண்களுக்கு சிறந்த மருந்து.. எல்லா காலத்திற்கும் ஏற்றது

Basil Seed: சப்ஜா விதைகள்.. உடல் சூட்டை தணிக்கும்.. பெண்களுக்கு சிறந்த மருந்து.. எல்லா காலத்திற்கும் ஏற்றது

Apr 19, 2024 05:57 PM IST Suriyakumar Jayabalan
Apr 19, 2024 05:57 PM , IST

  • Basil Seed: சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் உடலின் சூடு குறையும் இந்த விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு அது வலுவலுப்பாக மாறிவிடும்.

திருநீற்றுப் பச்சிலை என்ற செடியில் வெண்மை நிறத்தில் சிறிய பூக்கள் போகின்றன. அந்தச் செடியில் இருக்கக்கூடிய இலைகள் மிகவும் நறுமணம் மிக்கவை. அதிலிருந்து கற்பூரமணம் கொண்ட ஒரு எண்ணை தயாரிக்கப்படுகிறது. அது உலகெங்கிலும் பேசில் என அழைக்கப்படுகிறது. 

(1 / 5)

மூலிகையாக கருதப்படும் இந்த சப்ஜா விதைகள் மிகவும் மருத்துவ குணம் கொண்டதாக விலகி வருகிறது இது உடலில் இருக்கக்கூடிய பித்தத்தை அகற்றும். சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் உடலின் சூடு குறையும் இந்த விதையை நீரில் ஊற வைத்து பயன்படுத்த வேண்டும். அதற்குப் பிறகு அது வலுவலுப்பாக மாறிவிடும். 

(2 / 5)

ஒரு தேக்கரண்டி சப்ஜா விதைகளை எடுத்து நீரில் ஊற வைத்து விட்டால் அது பல மடங்காக அதிகரிக்கும். அதனை உணவுகளோடு அல்லது நேரடியாக சாப்பிட்டால் உடம்பில் நார்ச்சத்து அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் ஊறவைத்து சப்ஜா விதையை சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவு குறையும்.. 

(3 / 5)

ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு சீராக மாறும். இந்த சப்ஜா விதைகளை சாப்பிடுவதால் ஜீரண பாதையில் ஏற்படக்கூடிய புண்கள் சீராகும். நெஞ்செரிச்சல் குறையும். மலச்சிக்கலுக்கு இது மருந்தாக விளங்கி வருகிறது. சூடான பாலில் சப்ஜா விதைகளை சேர்த்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும். 

(4 / 5)

சிலருக்கு சிறுநீர் பாதையில் எரிச்சல் மற்றும் புண் இருக்கும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் உள்ளிட்ட சிக்கல்கள் இருக்கும். அதற்கு இந்த சப்ஜா விதைகளை சாப்பிட்டால் விரைவில் குணமாகும். கோடைகாலத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது உடல் சூட்டை தணிப்பதற்கு இதனை எந்த காலத்திலும் பயன்படுத்தலாம்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்