Biscuit Side Effects: அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவதால் உடலுக்கு அபாயத்தை தரும் பாதிப்புகள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Biscuit Side Effects: அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவதால் உடலுக்கு அபாயத்தை தரும் பாதிப்புகள் என்னென்ன?

Biscuit Side Effects: அளவுக்கு அதிகமாக பிஸ்கட் சாப்பிடுவதால் உடலுக்கு அபாயத்தை தரும் பாதிப்புகள் என்னென்ன?

Feb 08, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 08, 2024 10:00 PM , IST

  • Biscuit Side Effects: டீயுடன் பிஸ்கட் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. ஆனால் இந்த பழக்கம் சில உடல் நல பாதிப்புகளையும், பக்க விளைவுகளும் உண்டாகலாம்.

வெறும் வயிற்றி டீ பருக விரும்பாத சிலர் அதனுடன் காலை, மாலை என இரு வேலைகளிலும் பிஸ்கட்டையும் இணைத்து சாப்பிடுவதுண்டு. வீட்டு விருந்தாளியாக வருபவர்களுக்கு உபசரிப்பு செய்யும்போது டீ உடன் பிஸ்கட் வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இந்த காம்போ உடலில் சில அபாய விளைவுகளையும் ஏற்படுத்துவது பற்றி பலருக்கு தெரிவதில்லை

(1 / 8)

டீ, பிஸ்கட் என இரண்டையும் இணைந்து சாப்பிடுவது சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்

(2 / 8)

இதய நோய் பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து அதிகமாகும் என கூறப்படுகிறது. பிஸ்கட் தயாரிப்பில் பாமாயில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்

(3 / 8)

வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். பிஸ்கட் தயாரிப்பில் மாவுதான் அதிகமாக உள்ளது. க்ளூட்டன் நிறைந்த  மாவு பொருளில் மைக்ரோ, மேக்ரோ ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் செரிமானம் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தும்

(4 / 8)

ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.  உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சோடியம் உள்பட இதர சேர்மானங்கள் இருக்கின்றன. இதில் சோடியம் அளவுக்கு அதிகமானால் ரத்த அழுத்தமான அதிகரித்து பாதிப்பை உண்டாக்கும்

(5 / 8)

டயபிடிஸ் பாதிப்பு இருப்பவர்களுக்கு பிஸ்கட் தீங்கு விளைவிப்பதாக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை இரத்த சர்க்கரை அளவுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்

(6 / 8)

பிஸ்கட்டில் இடம்பிடித்திருக்கும் பல்வேறு சேர்மானங்கள், அதில் பயன்படுத்தும் எண்ணெய் டிஎன்ஏ, ஹார்மோன் பிரச்னைகளை ஏற்படுத்தும். நாள்பட்ட உடல் நல பாதிப்புகளாக வெளிப்படும்

(7 / 8)

பிஸ்கட் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்பு அனைத்து வயதினருக்கும் பொருந்தும். எனவே மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பிரச்னைகளில் இருந்து தற்காத்து கொள்ளவும்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்