தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு பாருங்க.. வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை எவ்வளவு நன்மை பாருங்க!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு பாருங்க.. வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை எவ்வளவு நன்மை பாருங்க!

தினமும் காலை 2 கிராம்பு சாப்பிட்டு பாருங்க.. வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை எவ்வளவு நன்மை பாருங்க!

Dec 27, 2024 04:25 PM IST Pandeeswari Gurusamy
Dec 27, 2024 04:25 PM , IST

  • தினமும் காலை 2 கிராம்பு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது. இப்படி சாப்பிடுவதால் உடல்நல பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

உணவுக்கு சுவை மற்றும் வாசனை சேர்க்க கிராம்பு பயன்படுகிறது. கிராம்பு அசைவ உணவுகள் மற்றும் வெஜ் பிரியாணிக்கு சுவை சேர்க்க பயன்படுகிறது. ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

(1 / 8)

(Pixabay)

கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், வைட்டமின் சி, நார்ச்சத்து, மாங்கனீஸ், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்-கே ஆகியவை நிறைந்துள்ளன. கிராம்புகளை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் பல உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கிராம்பு சாப்பிடுவது சற்று கடினமாக இருக்கும். பச்சையாக சாப்பிடும்போது அவற்றின் சுவை நன்றாக இருக்காது. இருந்தாலும் தினமும் காலை 2 கிராம்பு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மிகவும் நல்லது.

(2 / 8)

வாயு பிரச்சனையை போக்க கிராம்பு மருந்தாக செயல்படுகிறது. வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட, காலையில் ஒரு கிளாஸ் தண்ணீரில் சில துளிகள் கிராம்பு எண்ணெயுடன் முதலில் குடிப்பது நல்லது. 

(3 / 8)

பருவம் மாறும்போது சளி இருமல் பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு கிராம்பை வாயில் போடுங்கள். தினமும் கிராம்பு சாப்பிடுவது சளி மற்றும் தொண்டை புண் வராமல் தடுக்கிறது. கிராம்பு ஆரம்பித்த இரண்டு வாரங்களில், நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.

(4 / 8)

தினமும் காலையில் 40 நாட்களுக்கு தொடர்ந்து முழு கிராம்புகளை வாயில் வைக்கவும். உடனே வாய் துர்நாற்றம் குறையும்.

(5 / 8)

கிராம்புகளில் உள்ள கூறுகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலம் கலோரிகளை வேகமாக எரிக்க உதவுகின்றன. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

(6 / 8)

கிராம்பு சாப்பிடுவது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. கிராம்புகளில் உள்ள நைஜெரின் என்ற பொருள் இன்சுலினை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க இரவில் கிராம்பு சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

(7 / 8)

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. பல்வேறு இணையதளங்கள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். அவற்றைப் பின்பற்றும் முன் சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது நல்லது. 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்