Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பா?.. அலுவலகத்தில் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பா?.. அலுவலகத்தில் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பா?.. அலுவலகத்தில் கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!

Jan 30, 2024 08:19 PM IST Karthikeyan S
Jan 30, 2024 08:19 PM , IST

  • அலுவலகத்தில் வேலை செய்யும்போதே உங்கள் உடல்நலத்திலும் சிறிது கவனம் செலுத்தினால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை செய்யும்போதே உங்கள் உடல்நலத்திலும் சிறிது கவனம் செலுத்தினால் உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

(1 / 7)

(2 / 7)

அலுவலகத்தில் மின்தூக்கிகளுக்குப் பதிலாக படிக்கட்டுக்களை பயன்படுத்த ஆரம்பியுங்கள். படிக்கட்டுகளில் செல்வது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும். இது இதயத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகிறது.

(3 / 7)

நீங்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்தால் அலுவலக மீட்டிங் இருந்தால் ஏதாவது ஒரு அழைப்பில் நடந்துகொண்டே பேசுங்கள். ஸ்கிரினை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றால் ஹெட்போனை மட்டும் காதில் மாட்டிக்கொண்டு நடந்து கொண்டே மீட்டிங்கில் கலந்துகொள்ளுங்கள்.

(4 / 7)

கண்டிப்பாக மணிக்கு ஒருமுறை எழுந்து ஓரிரு நிமிடங்களாவது நடப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

(5 / 7)

கிரிக்கெட், கால்பந்து என்று நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டில் 30 நிமிடம் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்தலாம்.

(6 / 7)

சில அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்ததும் ஊழியர்கள் இணைந்து விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம். அந்த மாதிரி ஏதேனும் ஒன்றை ஏற்படுத்தலாம் அல்லது சிறு நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்