Teeth Tips: நீண்ட நேரம் பிரஷ் செய்வது ஆரோக்கியமா? ஆபத்தா? - இதோ விளக்கம்!
- ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பிரஷ் செய்ய வேண்டும், எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும் என்பது குறித்து தொிந்துகொள்வோம்.
- ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பிரஷ் செய்ய வேண்டும், எத்தனை முறை பிரஷ் செய்ய வேண்டும் என்பது குறித்து தொிந்துகொள்வோம்.
(1 / 7)
பற்களை சுத்துப்படுத்துவது குறித்தும், நீண்ட நேரம் பிரஷ் செய்வதால் ஏற்படும் ஆபத்து குறித்தும் இங்கு பாா்ப்போம்.
(2 / 7)
வாய்க் கொப்பளிப்பது பற்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் சிறந்த பழக்கம். ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் வாய் கொப்பளிப்பது நல்லது.
(3 / 7)
ஒரு நாளைக்கு இரண்டு முறை பற்களை கட்டாயம் பிரஷ் செய்ய வேண்டும். இரவு உணவை முடித்துவிட்டு உறங்கச் செல்வதற்கு முன்பு பிரஷ் செய்வது நல்லது.
(4 / 7)
பிரஷ் செய்வதற்கு முன்பாக டீ, காபி, உணவு என சாப்பிட்டால் பற்களில் கறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, பிரஷ் செய்வதற்கு முன்பாக காபி, டீ அருந்துவதைத் தவிர்த்துவிடுவது நல்லது.
(5 / 7)
ஒருநாளைக்கு இரண்டு முறைக்கும் மேலே பிரஷ் செய்வதால் பற்களில் மேல் இருக்கும் எனாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது.
(6 / 7)
நீண்ட நேரம் பிரஷை வாய்க்குள்ளேயே வைத்திருப்பது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது என மருத்துவா்கள் தொிவிக்கின்றனா்.
மற்ற கேலரிக்கள்