June Month Luck: கையை நீட்டினால் பணம் கொட்டும்.. செவ்வாய் ஜூன் மாத அதிர்ஷ்டம்.. சூப்பர் ராசிகள் நீங்கதான்
- Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன. குறிப்பாக அவர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் மன தைரியம் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும். ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
- Lord Mars: செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன. குறிப்பாக அவர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் மன தைரியம் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும். ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(1 / 6)
நவ கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் சிவபெருமானின் ஆசிர்வாதம் பெற்ற கிரகமாக விளங்கி வருகின்றார்.
(2 / 6)
தற்போது மீன ராசியில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அன்று தனது சொந்தமான ராசியான மேஷ ராசியில் நுழைகின்றார். ஒரு ஆண்டிற்கு பிறகு மேஷ ராசிக்கு செவ்வாய் பகவான் வருகின்றார். இதன் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும்.
(3 / 6)
இருப்பினும் செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெற போகின்றன. குறிப்பாக அவர்களுக்கு நிதி நிலைமையில் முன்னேற்றம் மன தைரியம் அதிகரிப்பு உள்ளிட்டவைகள் கிடைக்கும். அந்த வகையில் செவ்வாய் பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும். ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டாகும்.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதம் முதல் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்கள் இடத்தில் மரியாதை அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உணவு சம்பந்தப்பட்ட வேலைகளில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் நுழைகின்றார். இதனால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கப் போகின்றது. திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொடர் பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்