Dry Fruits: காலை நேரத்தில் மட்டும் இந்த உலர் பழங்களை சாப்பிட வேண்டாம்! விளைவு மோசம்தான்
- Dry Fruits: உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் அதை சரியான சாப்பிட்டால் தான் ஊட்டச்சத்துகளை முழுமையாக பெற முடியும்
- Dry Fruits: உலர் பழங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் அதை சரியான சாப்பிட்டால் தான் ஊட்டச்சத்துகளை முழுமையாக பெற முடியும்
(1 / 5)
பொதுவாக உலர் பழங்களை காலை வேலையில் பலரும் சாப்பிடுவதுண்டு. அதில் சில உலர் பழங்களை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து விட்டு காலை பொழுதில் சாப்பிடுவதை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் சில உலர் பழங்களை காலை வேலையில் சாப்பிடுவதால் எந்த பலனும் கிடைக்காது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்(Freepik)
(2 / 5)
பாதாம் நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடன் வைத்துக்கொள்கிறது. அதே சமயம் பாதாமை வெறுமனே சாப்பிடுவதற்கு பதில் இரவு நேரத்தில் நீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதன் மூலம் செரிமான அமைப்பு வலுபெறும். பாதாமில் இருக்கும் ஒற்றை நிறைவுறா கொழுப்புகள் வயிற்று பகுதி கொழுப்பை கரைக்க உதவும்(Freepik)
(3 / 5)
உலர்ந்த வால்நட்டை காலையில் சாப்பிடவே கூடாது. நீரில் ஊறவைத்து அதன் பரப்பை மிருதுவாக்கி சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கான சிறந்த ஆதாராமாக உள்ளது(Freepik)
(4 / 5)
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, பசி ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்படுவதால் எடை குறைப்பு செய்யவும் மறைமுக காரணமாக உள்ளது(Freepik)
மற்ற கேலரிக்கள்