Sheela Rajkumar Photos: 'திரௌபதி' ஷீலா ராஜ்குமாரின் கலக்கலான போட்டோஸ் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sheela Rajkumar Photos: 'திரௌபதி' ஷீலா ராஜ்குமாரின் கலக்கலான போட்டோஸ் இதோ!

Sheela Rajkumar Photos: 'திரௌபதி' ஷீலா ராஜ்குமாரின் கலக்கலான போட்டோஸ் இதோ!

Published Mar 02, 2023 10:58 PM IST Karthikeyan S
Published Mar 02, 2023 10:58 PM IST

  • திரௌபதி புகழ் நடிகை ஷீலா ராஜ்குமாரின் சமீபத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகை ஷீலா ராஜ்குமார் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அழகிய தமிழ் மகள்’ என்ற  சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானார்.

(1 / 6)

(Sheela Rajkumar/ Instagram)

டூ லெட், நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். 

(2 / 6)

'கும்பலாங்கி நைட்ஸ்' என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.   

(3 / 6)

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாக இருக்கும் 'நூடுல்ஸ்' என்ற படத்திலும் நடிகை ஷீலா ராஜ்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

(4 / 6)

எப்போதும் ஹோம்லி லுக்கில் இருக்கும் ஷீலா ராஜ்குமார் இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருப்பவர். 

(5 / 6)

சமீபத்தில் போட்டோ ஷூட் நடத்தி அதை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார் ஷீலா ராஜ்குமார். ஷீலா ராஜ்குமாரின் சமீபத்திய புகைப்படங்களுக்கு சமூகவலைத்தளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்