இந்த விஷயம் தெரிஞ்சா இனி வாழைப்பூவை ஒதுக்க மாட்டீங்க.. அல்சர் முதல் உடல் சூட்டை தணிப்பது வரை எத்தனை நன்மை பாருங்க!
- வாழைப்பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளைப் பாருங்கள்.
- வாழைப்பூ பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதை உண்பதால் ஏற்படும் நன்மைகளைப் பாருங்கள்.
(1 / 8)
வாழை என்ற தாவரத்தில் நுனி முதல் அடி வரை அனைத்தும் மனிதர்களுக்கு பயன் தரக் கூடியது. அந்த வயில வாழைப்பூ சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(Pixabay)(2 / 8)
மருத்துவ குணம் கொண்ட வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், தாமிரம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
(Pixabay)(3 / 8)
வாரம் இருமுறை வாழைப்பூ சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
(Pixabay)(4 / 8)
வாழைப்பூவை தினமும் சமைத்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை கரையும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.
(Pixabay)(5 / 8)
வாழைப்பூவை வைத்து சமைத்த உணவு உடலில் குடல் உள்ளிட்ட உட்புற மற்றும் வெளிப்புற புண்களுக்கு சிறந்த மருந்தாகும்.
(Pixabay)(6 / 8)
வயிற்று வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாழைப்பூவை சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தை குறைக்கும் தன்மையும் வாழைப்பூவுக்கு உண்டு.
(7 / 8)
நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதும் மட்டும் இல்லாமல் அஜீரண பிரச்சனையை குறைக்க வாழைப்பூ நல்லது.
(Pixabay)மற்ற கேலரிக்கள்