Wrong Food Combination With Milk: தப்பி தவறியும் இந்த உணவுகளை பாலுடன் இணைந்து சாப்பிடாதீர்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Wrong Food Combination With Milk: தப்பி தவறியும் இந்த உணவுகளை பாலுடன் இணைந்து சாப்பிடாதீர்கள்

Wrong Food Combination With Milk: தப்பி தவறியும் இந்த உணவுகளை பாலுடன் இணைந்து சாப்பிடாதீர்கள்

Jan 05, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 05, 2024 10:00 PM , IST

  • Wrong Food Combination With Milk: பால், உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் பாலுடன் இணைந்து சில காம்போ உணவுகளை சாப்பிட கூடாது. அவ்வாறு செய்தால் உடல்நிலையை மோசமாக்கிவிடும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பால் சிறந்த உணவாக உள்ளது. இதில் கால்சியம், மக்னீசியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி12, டி போன்ற தாதுக்களும், ஏராளமான புரதங்களும் நிரம்பியுள்ளன. பால் சாப்பிடுவதால் கால்சியம் குறைபாடு ஏற்படாது எனவும் எலும்பு முறிவு ஆபத்தையும் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது

(1 / 7)

என்னதான் பால் சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், அதை சில உணவுகளோடு இணைந்து சாப்பிட்டால் உடல் நலத்தில் பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்

(2 / 7)

பாலுடன், மீன் இணைந்து சாப்பிட்டால் செரிமான பிரச்னை அல்லது அலர்ஜி ஏற்படலாம். அத்துடன் அரிப்பு  மற்றும் எரிச்சலையும் ஏற்படுத்தலாம். சருமம் சார்ந்த பிரச்னைகளம் வரலாம் என்பதால் இந்த காம்போ தயவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறப்படுகிறது

(3 / 7)

பால் சாப்பிட்டவுடன் புளிப்பு நிறைந்த பழங்களான ஆரஞ்சு, திராட்சை சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, செரிமான பிரச்னை ஏற்படலாம். பால் செரிமானம் அடைவதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால், அவற்றுடன் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட்டால் வாயு பிரச்னை, நெஞ்சு எரிச்சல் ஏற்படலாம். எனவே பால் சாப்பிட்டு சில மணி நேரங்கள் கழித்து அல்லது பால் சாப்பிடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் இவற்றை சாப்பிடலாம்

(4 / 7)

பாலுடன் இணைந்து இறைச்சிகளை சாப்பிட்டால் உடலில் நச்சுக்களை உருவாக்கும். பால், இறைச்சி ஆகிய இரண்டின் பண்புகளும் வேறு வேறாக உள்ளது. எனவே அஜீரணம் அல்லது வயிற்று வலியை ஏற்படுத்தலாம்

(5 / 7)

பாலுடன் இணைந்து வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் சிலருக்கு செரிமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்

(6 / 7)

சரும அலர்ஜி, சரும் சார்ந்த பிரச்னைகள் இருந்தால் பாலுடன் சிப்ஸ் மற்றும் உப்பு சார்ந்த ஸ்நாக்ஸை சாப்பிடகூடாது. இது உடலில் எலெக்ட்ரோலைட் சமநிலையில் பாதிப்பை உண்டாக்கும். அத்துடன் நெஞ்சு எரிச்சலும் ஏற்படலாம்

(7 / 7)

மற்ற கேலரிக்கள்