ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.. நகைச்சுவை சரித்திரம் சார்லி சாப்ளினின் சிந்திக்க வைக்கும் 12 பொன் மொழிகள்..
- தன் நகைச்சுவை உணர்வால் உலக மக்களை கட்டிவைத்திருந்த நடிகர் சார்லி சாப்பிளின் முத்தான 12 பொன்மொழிகளை இங்கு பார்க்கலாம்.
- தன் நகைச்சுவை உணர்வால் உலக மக்களை கட்டிவைத்திருந்த நடிகர் சார்லி சாப்பிளின் முத்தான 12 பொன்மொழிகளை இங்கு பார்க்கலாம்.
(3 / 12)
என் கோமாளித்தனம் ஒன்றே எனக்கு போதும். எல்லாரையும் விட என்னை உயரத்தில் வைத்து அழகு பார்த்தது அதுதான்.
(10 / 12)
உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை பற்றி சிந்தியுங்கள் இல்லையெனில் இந்த உலகின் மிகச் சிறந்த நகைச்சுவையை நீங்கள் இழக்க நேரிடும்.
மற்ற கேலரிக்கள்