AC Online Buying Tips: ஆன்லைனில் ஏசி வாங்க போறீங்களா? அப்போ நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Ac Online Buying Tips: ஆன்லைனில் ஏசி வாங்க போறீங்களா? அப்போ நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ

AC Online Buying Tips: ஆன்லைனில் ஏசி வாங்க போறீங்களா? அப்போ நீங்க கவனிக்க வேண்டிய விஷயங்கள் இதோ

Published May 10, 2024 06:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published May 10, 2024 06:00 PM IST

  • கோடை வெயில் வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க பல வழிகளை கையாளுகிறோம். அதில் ஒன்றாக புதிய ஏசி வாங்கி வீட்டி பிட் செய்ய பலரும் திட்டமிட்டு வருவது இயல்புதான். ஷோரூமில் நேராக செல்லாமல் ஆன்லைனில் ஏசி வாங்குவதாக இருந்தால் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

வீட்டுக்கு தேவையான அடிப்படை பொருள்களில் இருந்து எலெட்ரிக் சாமான்கள் வரை என சகலமும் தற்போது ஆன்லைனிலேயே வாங்கும் பழக்கத்தும் பலரும் மாறியுள்ளார்கள். ஆன்லைனில் ரேட்டிங், தரம் ஆகியவற்றை கடந்த நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் ஒவ்வொரு பொருள்களுக்கும் இருக்கின்றன. அந்த வகையில் ஏசி வாங்க திட்டமிடுவோருக்கு வாங்குவதற்கு முன் சரி பார்த்துக்கொள்ள வேண்டிய டிப்ஸ்களை பார்க்கலாம்

(1 / 5)

ஏசியின் டன் அளவு கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதுதான் கூலாகும் தன்மையை குறிக்கிறது. உங்களது அறையின் அளவுக்கு ஏற்ப டன்களை தேர்வு செய்வது மிக அவசியம். 1 டன் ஏசி 130 சதுர அடி, 1.5 டன் 185 சதுர அடி ரூம்களுக்கு பொருந்தும்

(2 / 5)

இதற்கு அடுத்தபடியாக ஆற்றல் செயல்திறன் முக்கிய பங்காற்றுகிறது. பிஇஇ (Bureau of energy efficiency) ஆற்றல் திறன் பணியகம் சார்பில் சான்றளிக்கப்பட்டுள்ளது முதல் ஆற்றலை நுகர்வு வரையிலான விஷயங்களை கவனிக்க வேண்டும். உயர் நட்சத்திர மதிப்பீடு கணிசமாக அதிக செயல்திறனை கொண்டிருக்கும் 

(3 / 5)

எந்த வகையிலான ஏசி தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். விண்டோ, ஸ்பிலிட் என இரு வகைகள் இருக்கின்றன. விண்டோ ஏசி விலை குறைவாக இருப்பதுடன், நிறுவுவதும் எளிது. ஸ்பிலிட் ஏசி சிறந்த காற்று விநியோகம், விரைவான குளிர்ச்சியை தருவதாக உள்ளது

(4 / 5)

இறுதியாக உங்களது வசதியான பேமெண்ட் வசதி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். டெபிட், கிரெடிட், நோ காஸ்ட் இஎம்ஐ என வேண்டிய விருப்பதுக்கு ஏற்ப தேர்வு செய்யவும்

(5 / 5)

மற்ற கேலரிக்கள்