தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Don't Do These Things On Maha Shivaratri

Maha Shivaratri: சிவ பூஜை செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்.. சிவனுக்கு கோபம் வரும்!

Mar 07, 2024 02:00 PM IST Aarthi Balaji
Mar 07, 2024 02:00 PM , IST

மஹா சிவராத்திரி நாளில் சிவ பெருமானை வழிபடும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்க்கலாம்.

மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நன்னாளில் கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்க்கலாம்.

(1 / 5)

மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நன்னாளில் கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் மஹாசிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடும் போது பின்பற்ற வேண்டிய சில விதிகள் மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்க்கலாம்.(pixabay)

அசைவ உணவுகள், பூண்டு, வெங்காயம் இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

(2 / 5)

அசைவ உணவுகள், பூண்டு, வெங்காயம் இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

சிவராத்திரி நாளில் கருப்பு நிற ஆடை அணிவது எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும். இந்த நிறத்தால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைகள் உருவாகின்றன.

(3 / 5)

சிவராத்திரி நாளில் கருப்பு நிற ஆடை அணிவது எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்க்கும். இந்த நிறத்தால் ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடைகள் உருவாகின்றன.

சிவலிங்கத்தை முழுமையாக சுற்றி வரக்கூடாது. ஏனெனில் சிவன் எல்லையற்றவர் மற்றும் எங்கும் நிறைந்தவர் என்று நம்பப்படுகிறது.

(4 / 5)

சிவலிங்கத்தை முழுமையாக சுற்றி வரக்கூடாது. ஏனெனில் சிவன் எல்லையற்றவர் மற்றும் எங்கும் நிறைந்தவர் என்று நம்பப்படுகிறது.(pixabay)

சிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுவதால், சிவபூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் மாலையில் இரண்டாவது ஸ்நானம் செய்ய வேண்டும். பக்தர்கள் நீராடிவிட்டு மறுநாள் நோன்பு திறப்பது வழக்கம்.

(5 / 5)

சிவராத்திரி பூஜை இரவில் நடத்தப்படுவதால், சிவபூஜை செய்வதற்கு முன் பக்தர்கள் மாலையில் இரண்டாவது ஸ்நானம் செய்ய வேண்டும். பக்தர்கள் நீராடிவிட்டு மறுநாள் நோன்பு திறப்பது வழக்கம்.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்