தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Blood Donation Benefits: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Blood Donation benefits: இரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Jun 14, 2024 06:30 AM IST Manigandan K T
Jun 14, 2024 06:30 AM , IST

  • World Blood Donor Day 2024: இரத்த தானம் ஒரு உன்னதமான பணியாகும், மேலும் இது இரத்த இழப்பு, இரத்த சோகை மற்றும் புற்றுநோய் போன்ற பல்வேறு மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. இரத்தம் தானமாக கொடுப்பவர்களுக்கும் சில நன்மைகளை அள்ளித் தருகிறது.

இரத்த தானம் செய்வதற்கு முன் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை அறிய சில சோதனைகளை சுகாதார நிபுணர் மேற்கொள்வார்.

(1 / 6)

ஹெபடைடிஸ் B, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி போன்ற பாதிப்புகளும் உங்களுக்கு இருக்கிறதா என சோதனை செய்யப்படும்

(2 / 6)

இரத்த தானம் உண்மையில் இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

(3 / 6)

பிறருக்கு இரத்த தானம் மூலம் உதவுகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு எழும் என்பதால், எதிர்மறை உணர்வுகளிலிருந்து விடுபட உதவுகிறது.

(4 / 6)

மன அழுத்தத்தைக் குறைக்கவும் இரத்த தானம் செய்வது உதவுகிறது.

(5 / 6)

மன அழுத்தத்தைக் குறைக்கவும் இரத்த தானம் செய்வது உதவுகிறது.

மது அருந்தி இருந்தால் குறைந்தது 2-3 நாட்கள் இரத்த தானம் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று சர்வதேச ரத்த தினம் ஆகும். அப்றம் என்ன இரத்தம் தானம் செய்ய கிளம்புங்க.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்