உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் வரவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுனா போதும்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் வரவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுனா போதும்!

உங்கள் வீட்டில் லட்சுமி தேவியின் வரவு வேண்டுமா? அப்போ இதையெல்லாம் பண்ணுனா போதும்!

Jan 03, 2025 07:16 AM IST Suguna Devi P
Jan 03, 2025 07:16 AM , IST

  • இந்து மதத்தின் படி செல்வத்தின் கடவுளாக லட்சுமி தேவி இருக்கிறார். இவர் வரும் வீடுகளிலும் செல்வம் செழிக்கும் என நம்பப்படுகிறது. இந்த லட்சுமி தேவியின் அருள் கிடைத்தால் மட்டுமே தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.  

வீட்டின் தூய்மையே லட்சுமி தேவியை உங்கள் வீட்டுக்கு வரவேற்கும் ஒரு முக்கியமான படியாகும். வீட்டின் தூய்மையை தாண்டி லட்சுமி தேவியை தக்க வைக்க பல செயல்முறைகள் உள்ளன. அதன் படி நடக்கும் போது அதுவாகவே வீட்டில் லட்சுமி குடியிருப்பாள். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு பார்ப்போம். 

(1 / 7)

வீட்டில் உள்ள பூஜையறையில் உள்ள குங்குமம் மற்றும் மஞ்சள் எப்போதும் நிறைந்தே இருக்க வேண்டும். உங்கள்  வீடுகளுக்கு வரும் சுமங்கலிகளுக்கு தவறாமல் இவை இரண்டையும் கொடுப்பது நன்மை பயக்கும். இவைகளைத் தவிர அவர்களுக்கு நம்மால் முயன்றதை கொடுக்க வேண்டும். இதன் காரணமாக மம் வீட்டில் லட்சுமி தேவி வசிப்பாள்.   

(2 / 7)

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டினை சுத்தம் செய்து 5 பக்கங்களை கொண்ட விளக்குகளை ஏற்றி வழிபட்டால் லட்சுமி வாசம் செய்வாள். 5 பக்க விளக்கு இல்லாதவர்கள் அகல் விளக்கு ஏற்றினால் கூட போதுமானது. 

(3 / 7)

காலையில் எழுந்தவுடன் உள்ளங்கையில் விழிப்பது லட்சுமி தேவியின் முகத்தில் விழிப்பதற்கு சமயம் ஆகும். எனவே இதை ஒரு கட்டாய வழக்கமாக்குங்கள். 

(4 / 7)

வீட்டின் பூஜையறையில் தாமரை மலரை வைத்திருப்பதும் லட்சுமி தேவியை நமது வீடு தேடி வர வைக்கும். மேலும் விசேஷ நாட்களில் வீட்டின் முற்றத்தில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.  

(5 / 7)

உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் லட்சுமி தேவியின் வாசத்தை உறுதி படுத்தும் பொருட்களாகும். எனவே இவை இரண்டையும் காலியாகமால் பார்த்துக் கொள்ளுங்கள்.  

(6 / 7)

பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/ கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள்! சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்