தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mangoes: மாம்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கக் கூடாது ஏன்னு தெரியுமா?

Mangoes: மாம்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடிக்கக் கூடாது ஏன்னு தெரியுமா?

May 15, 2024 04:26 PM IST Manigandan K T
May 15, 2024 04:26 PM , IST

  • மாம்பழம் சாப்பிட்டுவிட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது. அரை மணி நேரமாவது இடைவெளி விட வேண்டும். அது ஏன் தெரியுமா?

மாம்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன

(1 / 7)

மாம்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன

இப்போது மாம்பழ சீசன் என்பதால் மாம்பழங்களை தவறாமல் வாங்கிச் சாப்பிடுங்கள்

(2 / 7)

மாம்பழத்தை கத்தியால் நறுக்கினால் புளிக்கும் என்று சொல்வார்கள்.

(3 / 7)

மாம்பழத்தை கத்தியால் நறுக்கினால் புளிக்கும் என்று சொல்வார்கள்.

மாம்பழம் சாப்பிட்டு விட்டு உடனே தண்ணீர் குடிக்கக் கூடாது என சொல்லிக் கேட்டிருப்போம். அது ஏன் என பார்ப்போம்.

(4 / 7)

மாம்பழம் சாப்பிட்டுவிட்டு தண்ணீர் அருந்தினாலும், வயிற்று வலி ஏற்படும். தயிர் சாதத்துடன் மாம்பழம் சாப்பிடக் கூடாது. காரமான உணவுகளையும் மாம்பழத்துடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

(5 / 7)

தயிர் சாதத்துடன் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 

(6 / 7)

தயிர் சாதத்துடன் மாம்பழம் சாப்பிடக் கூடாது. 

காரமான உணவுகளையும் மாம்பழத்துடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

(7 / 7)

காரமான உணவுகளையும் மாம்பழத்துடன் எடுத்துக் கொள்ளக் கூடாது.

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்