Luck Zodiac Signs: கடவுளுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்..நினைத்தது எல்லாம் கிடைக்குமாம்.. அதிர்ஷ்ட ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Luck Zodiac Signs: கடவுளுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்..நினைத்தது எல்லாம் கிடைக்குமாம்.. அதிர்ஷ்ட ராசிகள்!

Luck Zodiac Signs: கடவுளுக்கு ரொம்ப பிடித்த ராசிகள்..நினைத்தது எல்லாம் கிடைக்குமாம்.. அதிர்ஷ்ட ராசிகள்!

May 13, 2024 11:52 AM IST Karthikeyan S
May 13, 2024 11:52 AM , IST

  • 12 ராசிகளுக்கு கீழ் உள்ள அனைவரும் தனிப்பட்ட குணாதிசயத்தை பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிக்காரர்கள் கடவுளுக்கு மிகவும் பிடித்தவர்களாக இருப்பதன் மூலம் அனுகூலத்தையும் நன்மைகளையும் பெறுவதாகக் கூறப்படுகிறது.

கடவுளின் ஆசிர்வாதங்களை எளிதாக பெறும் ராசிக்காரர்கள் யாரென்று இந்த புகைப்பட தொகுப்பில் பார்ப்போம்.

(1 / 6)

சிம்மம்: பல திறமைகளை கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் நல்ல மரியாதையை பெறுகிறார்கள். இந்த ராசிக்காரர்களின் வசீகரமான இருப்பு மற்றும் படைப்பு திறன்களால் உலகை ஆச்சரிப்படுத்துகிறார்கள். அவர்களின் பயணம் வளம் மற்றும் முடிவில்லாத நம்பிக்கை ஆகியவற்றால் நிரம்பியிருக்கிறது.

(2 / 6)

மேஷம்: துடிப்போடு செயல்படக்கூடிய மேஷ ராசிக்காரர்கள் வலிமை, தைரியம் மற்றும் உறுதியுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுகிறார்கள். இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் அசைக்க முடியாத ஆற்றல் மற்றும் வாழ்க்கையில் இயற்கையான உற்சாகம் கொண்டவர்கள். மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் கடவுளுக்கு வெறுப்பானவர்களாக இருப்பார்கள்.

(3 / 6)

மீனம்: எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் குணமுடைய மீனம் ராசிக்காரர்கள் ஆன்மிகத்துடன் வலுவான பிணைப்பை கொண்டிருக்கிறார்கள். கடவுளின் அருளால் அவர்கள் நினைத்ததை எப்போதும் சாதிக்கக் கூடியவராக இருப்பார்கள்.

(4 / 6)

ரிஷபம்: சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் கடவுளால் அசைக்க முடியாத நிலைத் தன்மையுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நிதி வாழ்க்கை மட்டுமின்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் கடவுளின் அருள் நிறைந்திருக்கும்.

(5 / 6)

தனுசு: குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்கள் எப்போதும் உற்சாகமான பயணங்களை மேற்கொள்கிறார்கள். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய தடைகளை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். நம்பிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் ஆன்மீக நிறைவு, அறிவொளி மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான பாதையில் சீராக முன்னேறுவார்கள்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்