Money Luck: மேஷம் முதல் மீனம் வரை! பணம் சம்பாதிக்க ஆசையே வராத நிலை யாருக்கு உண்டாகும்? ஜோதிட ரகசியம் இதோ!
- உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.
- உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.
(2 / 8)
எதை ஒன்றை செய்வதாக இருந்தாலும், லக்னாதிபதியின் வலு என்பது மிக அவசியம், லக்னாதிபதி சமம் என்ற நிலைக்கு கீழே செல்லவே கூடாது. அப்படி அவர் சென்றுவிட்டாலே ஜாதகர் பெரிய முயற்சிகளை செய்ய முடியாது.
(3 / 8)
லக்னாதிபதி கெட்டுவிட்ட நிலையில், ராசி அதிபதி துணை இருப்பது அவசியம்.
(4 / 8)
லக்னாதிபதி பலகீனமாக இருப்பது, லக்னத்தில் பகை கிரகங்கள் இருப்பதும் சம்பாதிக்கும் எண்ணத்தை குறைத்துவிடும்.
(5 / 8)
செயல்படும் ஸ்தானமான மூன்றாம் இடம் பலவீனமாக இருந்தால் சோம்பேறிதனம் இயற்கையில் வந்துவிடும். ஒன்று, இரண்டு, மூன்று வீடுகளும் கெட்டுவிட்ட ஒரு ஜாதகத்திற்கு சம்பாதிக்கும் ஆசையே வராது.
(6 / 8)
உங்கள் லக்னத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் இடங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தால், சம்பாதிக்கும் எண்ணம் வராது.
(7 / 8)
லக்னாதிபதி சமம் என்ற நிலைக்கு கீழே செல்லும் போது, தன ஸ்தானம் அல்லது தனாதிபதி பலவீனம் பெறுதல், முயற்சி ஸ்தானம் எனப்படும் மூன்றாம் இடம் பாதிக்கப்பட்டிருக்கும் போதும் சம்பாதிக்கும் எண்ணம் வராது.
மற்ற கேலரிக்கள்