Saregamapa: துள்ளலான பாடல்களுடன் தூள் கிளப்ப காத்திருக்கும் குட்டிஸ்.. சரிகமபவில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Saregamapa: துள்ளலான பாடல்களுடன் தூள் கிளப்ப காத்திருக்கும் குட்டிஸ்.. சரிகமபவில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Saregamapa: துள்ளலான பாடல்களுடன் தூள் கிளப்ப காத்திருக்கும் குட்டிஸ்.. சரிகமபவில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா?

Feb 01, 2025 05:53 PM IST Kalyani Pandiyan S
Feb 01, 2025 05:53 PM , IST

துள்ளலான பாடல்களுடன் தூள் கிளப்ப காத்திருக்கும் குட்டிஸ்.. சரிகமபவில் இந்த வார ஸ்பெஷல் என்ன தெரியுமா?

 தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங் ஷோ சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.  

(1 / 6)

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சிங்கிங் ஷோ சரிகமப லிட்டில் சேம்ப்ஸ்.

அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், எஸ்.பி.பி சரண், சைந்தவி மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வரும் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது திறமையான குரல் வளத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து வருகின்றனர்.மேலும் நிகழ்ச்சி குழுவினரும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டை நடத்தி போட்டியாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். 

(2 / 6)

போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள ஒவ்வொரு குழந்தைகளும் தங்களது திறமையான குரல் வளத்தால் உலகம் முழுவதும் உள்ள மக்களை கவர்ந்து வருகின்றனர்.

மேலும் நிகழ்ச்சி குழுவினரும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விதமான ரவுண்டை நடத்தி போட்டியாளர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர்.

கடந்த வாரம் டவுன் பஸ் ரவுண்ட் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வாரம் ரெட்ரோ பாடல்கள் சுற்று ஒளிபரப்பாக உள்ளது. 

(3 / 6)

கடந்த வாரம் டவுன் பஸ் ரவுண்ட் நடைபெற்றதை தொடர்ந்து இந்த வாரம் ரெட்ரோ பாடல்கள் சுற்று ஒளிபரப்பாக உள்ளது.

அதாவது 70 மற்றும் 80-களில் வெளியான உத்வேகம் அளிக்கும் துள்ளலான பாடல்களை தேர்வு செய்து பாடி இசை  விருந்து அளிக்க உள்ளனர்.  

(4 / 6)

அதாவது 70 மற்றும் 80-களில் வெளியான உத்வேகம் அளிக்கும் துள்ளலான பாடல்களை தேர்வு செய்து பாடி இசை  விருந்து அளிக்க உள்ளனர்.

திவினேஷ், யோகஸ்ரீ ஆகியோர் என்ன பாடல்கள் பாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. 

(5 / 6)

திவினேஷ், யோகஸ்ரீ ஆகியோர் என்ன பாடல்கள் பாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் பெரிய அளவில் எழுந்துள்ளது. 

வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

(6 / 6)

வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மற்ற கேலரிக்கள்