Angry: 'நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா?': எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Angry: 'நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா?': எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்

Angry: 'நீங்கள் அதிகமாக கோபப்படுகிறீர்களா?': எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆரம்ப அறிகுறிகள்

Published Jul 19, 2024 09:30 PM IST Marimuthu M
Published Jul 19, 2024 09:30 PM IST

  • Angry: திசைதிருப்பப்படுவது முதல் சமூக சூழ்நிலைகளைத் தவிர்ப்பது வரை, அதிகப்படியான கோபத்தின் சில ஆரம்ப அறிகுறிகள் பற்றி அறிந்துகொள்ளலாம். 

சில சமயங்களில், நாம் அதிகப்படியான கோபக்காரராகவும் டென்ஷன் ஆனவர்களாகவும் உணரலாம். இருப்பினும், அதிகப்படியான கோபத்தின் ஆரம்ப அறிகுறிகள் நமக்குத் தெரியாவிட்டால், நாம் முறிவு நிலையை அடையும்போது நம் உணர்ச்சிகளையும் எதிர்வினைகளையும் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். "கோபம் அதிகமாக இருக்கும் வரை அவர்கள் அதிகமாக தூண்டப்படுவதை பலர் கவனிக்கமாட்டார்கள். ஆரம்ப அறிகுறிகளைக் கண்டுபிடிப்பது, உங்கள் முறிவு நிலையை அடைவதைத் தடுக்கலாம்" என்று உளவியலாளர் கரோலின் ரூபன்ஸ்டீன் எழுதியுள்ளார். 

(1 / 6)

(Unsplash)

நாம் ஈடுபட வேண்டிய உரையாடல்கள் மற்றும் பணிகளின்போது, நாம் திசைதிருப்பப்படலாம்.

(2 / 6)

சுற்றியிருக்கும் மக்களுடன் பழகுவதற்குப் பதிலாக, தனியாக மற்றும் அமைதியான இடங்களில் தங்குவது ஒருவர் டென்ஷன்மிக்கவராக மாறப்போகிறார் என்பதின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். 

(3 / 6)

டென்ஷன் அதிகரிக்கும்போது நாம் மறக்க ஆரம்பிக்கிறோம். நாம் உறுதியளித்த காலக்கெடு, முக்கியமான பணிகள் மற்றும் சந்திப்புகளை மறக்கத் தொடங்குகிறோம். 

(4 / 6)

சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் நாம் எரிச்சலடைய ஆரம்பிப்பது, சிறிய விஷயங்களுக்கு எல்லாம் நாம் மிக எளிதாக உடைந்து விடுவது, இது கோபத்தை நம் மனதில் வைக்க ஆரம்பிக்கும்போது உண்டாகும் அறிகுறிகள் ஆகும். 

(5 / 6)

கோபத்தை முதலிலேயே குறைக்க முயற்சிக்கவேண்டும். கோபத்தை முதலிலேயே குறைக்க முயற்சி எடுக்கும்போது நாம் முடங்கிப் போயிருக்கலாம். எளிமையான தேர்வுகளைக் கூட நாம் செய்யப் போராடுகிறோம். 

(6 / 6)

(Getty Images/iStockphoto)

மற்ற கேலரிக்கள்